அன்பார்ந்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு அன்பான வணக்கம். இந்த பதிவில் ஆறாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வளரறி மதிப்பீடு செயல்பாடுகள் வினாக்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இயல் வாரியாக பாடத்திற்குரிய பத்து மதிப்பெண்ணுக்குரிய வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் இரு வினாத்தாள்கள் உள்ளது. ஒரு தாளில் நான்கு வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் இதனை மாணவர்களுக்கு வழங்கி தமிழ் பாடத்தில் பயிற்சி வழங்கவும்.
நன்றி, வணக்கம்.
ஆறாம் வகுப்பு
வளரறி செயல்பாடுகள் FA ( B )
இயல் - 1 க்கான - வினாத்தாள் - CLICK HERE
இயல் - 2க்கான - வினாத்தாள் - CLICK HERE
இயல் -3 க்கான - வினாத்தாள் - CLICK HERE ( SOON )