📝📝📝📝
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9- 2022 அன்று நடைபெற உள்ளது என்பதனை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அந்த திருப்புதல் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட பாடங்களின் அடிப்படையில் இங்கு அனைத்து பாடங்களுக்குமான இணைய வழித் தேர்வு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த இணைய வழித் தேர்வினை நன்றாகப் பயிற்சி செய்து எதிர் வரும் திருப்புதல் தேர்வில் அனைவரும் அதிக பட்ச மதிப்பெண் பெற வேண்டுமாய் அன்புடன் வாழ்த்துகிறேன்.
அனைத்துப் பாடங்களுக்குமான இணைய வழித் தேர்வு
தமிழ்
ஆங்கிலம்
கணிதம்
அறிவியல்
சமூக அறிவியல்
Tags:
QUIZ