ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். வருகின்ற ஜனவரி 19ம் தேதி தொடங்கவிருக்கும் முதல் திருப்புதல் தேர்வு பொது தேர்வு போல விடைத்தாட்களை பள்ளி அளவில் மாற்றம் செய்து திருத்தப்படும் என கூறப்பட்டுள்ளமையால் இந்த தேர்வின் நோக்கம் பொது தேர்வு போல மாணவர்கள் கண்ணும் கருத்துமாய் படித்து எழுத வேண்டும் என்பது புலனாகிறது. இதற்கு இந்த வலைதளம் மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த வலைதளத்தில் பததாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்பகுதியிலிருந்து முதல் திருப்புதல் தேர்வுக்குரிய பாடங்களிலிருந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை படித்துவிட்டு அதனைத் தொடர்ந்து இணையவழித் தேர்வினை எழுதலாம். தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்கள் என இருவழிகளுக்கும் தனித்தனியாக வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். சமூக அறிவியல் ஆசிரியர்கள் இதனை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரவும்.
நன்றி ,வணக்கம்
பத்தாம் வகுப்பு
சமூக அறிவியல் - முதல் திருப்புதல் தேர்வு
இணையவழித் தேர்வு
தமிழ் வழி
10 -STD
SOCIAL SCIENCE - FIRST REVISION EXAM
ONLINE QUIZ
ENGLISH MEDIUM