பத்தாம் வகுப்புதமிழ்புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்உள் வினாக்கள்இயல் – 5
1. ‘ புதையல்
‘ என்னும் புதினத்தை எழுதியவர் – கலைஞர்.மு.கருணாநிதி
2. 1921இல் சென்னை மாகாணத்திற்கு முதல் அமைச்சராக இருந்தவர்
– பனகல்
3. ‘ வாருங்கள்
எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம் ‘ என்று இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடிய போது
கலைஞரின் வயது – பதினான்கு
4. கலைஞர் தொடங்கிய
‘ சிறுவர் சீர் திருத்தச் சங்கம் ‘ மற்றும்
‘ தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் ‘ என்ற அமைப்புகளின் நோக்கம் – பள்ளிப்
பருவத்தில் மாணவர்களுக்கு பேச்சுப் பயிற்சி வழங்க
5. இளைய தலைமுறையே;
எழுவாய்! செயப்படுபொருள் பயனிலையேல் விழுவாய்! அறிவில் மூத்தோரைத் தொழுவாய்! அரிய பயன்
காண ஆழ உழுவாய் ‘ என கூறியவர் – கலைஞர்.மு.கருணாநிதி
6. கலைஞரின் முதல்
நாடகம் ‘ பழநியப்பன் ‘ அரங்கேற்றப்பட்ட ஆண்டு – 1944
7. நடிகர் எம்.ஆர்.இராதா
அவர்களின் வேண்டுகோளுக்காக மாணவர் தலைவனாக கலைஞர் நடித்த நாடகம் - தூக்கு மேடை
8. தூக்குமேடை
என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில் கருணாநிதிக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர்
- கலைஞர்.
9. கலைஞரின் கதை,
வசனங்களில் பகுத்தறிவு பற்றி பேசிய படங்கள் -
பராசக்தி, ராஜகுமாரி, மலைக்கள்ளன்.
10. கலைஞரின் கதை,
வசனங்களில் சமூகக் கருத்துகளைப் பற்றி பேசிய படங்கள் -மருதநாட்டு இளவரசி, பணம்,
நாம், திரும்பிப் பார்.
11. கலைஞரின் கதை,
வசனங்களில் பெண்கள் முன்ணேற்றம் பற்றி பேசிய படங்கள் – மணமகள், ராஜாராணி,
இருவர் உள்ளம், பாசப்பறவைகள்
12. கலைஞரின் கதை,
வசனங்களில் அரசியல் பற்றி பேசிய படங்கள் – புதுமைப் பித்தன், குறவஞ்சி, அரசிளங்குமரி,
வண்டிக்காரன் மகன்.
13. கலைஞரின் கதை,
வசனங்களில் இலக்கியம் பற்றி பேசிய படங்கள் – அபிமன்யு, பூம்புகார், உளியின் ஓசை
14. மனசாட்சி உறங்கும்
போது மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது என்ற வசனம் இடம் பெற்ற திரைப்படம்
- பூம்புகார்.
15. ‘ நாற்றமெடுத்த
சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க இதோ, சாக்ரட்டீஸ் அழைக்கிறேன், ஓடி வாருங்கள் ‘ -என்ற வசனம் இடம் பெற்ற திரைப்படம் – ராஜாராணி
16. இளம் வயதிலேயே
கலைஞர் எழுதிய கையெழுத்து ஏடு – மாணவ நேசன்
17. கலைஞர் பல
கட்டுரைகளை _______ என்னும் புனை பெயரில் எழுதினார் – சேரன்
18. ஆங்கிலே எதிர்ப்புணர்வு
கலைஞரிடம் இருந்தது என்பதைக் காட்டும் நூல் – கயிற்றில் தொங்கிய கணபதி
19. இலக்கண நூலுக்கு
இலக்கியச் சுவை தோண்றுமாறு கலைஞர் எழுதிய நூல் – தொல்காப்பிய பூங்கா.
20. ‘ கவியரங்குகளே
தமக்கு இளைப்பாறும் இன்னிழல் சோலைகளாயின ‘ எனக் கூறுபவர் – கலைஞர். மு.கருணாநிதி
21. ‘ இந்த எட்டுச்சுவை
பிட்டுத் தமிழ் கட்டித் தயிர் வட்டில் நிறை ‘ என்ற கவிதையின் வரிகள் மூலம் கலைஞர் குறிப்பிடும் நூல் – சிலப்பதிகாரம்
22. அண்ணா நூற்றாண்டு
நூலகம் திறந்து வைக்கப்பட்ட நாள் – செப்டம்பர் 15-2010
23. உடல் மண்ணுக்கு,
உயிர் தமிழுக்கு என்னும் கூற்றுக்கு சான்றாக வாழ்ந்த கலைஞர் மறைந்த நாள் – ஆகஸ்ட்
-7- 2018
24. கம்பன்
இசைத்த கவியெல்லாம் நான் எனப் பெருமைப்படுபவர் – பாரதியார்
25. ‘ ஓசை
தரும் இன்பம் உவமையிலா இன்பமடா ‘ என்று கம்பனின் சந்த இன்பத்தை உணர்ந்து கூறியவர் – பாரதியார்
26. கம்பர் , இராமனது
வரலாற்றை தமிழில் வழங்கி இட்டப் பெயர் – இராமாவதாரம்
27. கம்பரை ஆதரித்த
வள்ளல் – திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்
28. கம்பராமாயணத்தில்
உள்ள காண்டங்களின் எண்ணிக்கை – ஆறு
29. ஓங்கு இரும்
பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர் – சிலப்பதிகாரம் குறிப்பிடும் தொண்டி என்னும்
ஊர் எங்கு உள்ளது – இராமநாதபுரம் மாவட்டம்
30. ஒத்த அன்புடைய
தலைவன், தலைவி ஆகிய இருவருக்கும் இடையிலான உறவுநிலையைக் கூறுவது – அகத்திணை
31. திணை என்பது
– ஒழுக்கம்
32. அகத்திணைகள்
___________ வகைப்படும் – ஏழு
33. அகப்பொருளில்
முதற் பொருள் என்பது – நிலமும் பொழுதும்
34. பொழுது எத்தனை
வகைப்படும் – இரண்டு
35. பெரும் பொழுது
என்பது ______ - ஆண்டின் ஆறு கூறுகள்
36. சிறு பொழுது
என்பது ________ - ஒரு நாளின் ஆறு கூறுகள்
37. கார் காலம்
என்பது ____ - ஆவணி, புரட்டாசி
38. குளிர் காலம்
என்பது – ஐப்பசி, கார்த்திகை
39. முன்பனிக்
காலம் என்பது – மார்கழி, தை
40. பின்பனிக்
காலம் என்பது – மாசி, பங்குனி
41. இளவேனிற் காலம்
என்பது – சித்திரை, வைகாசி
42. முதுவேனிற்
காலம் என்பது – ஆனி, ஆடி
43. காலை 6 மணி
முதல் காலை 10 மணி வரை உள்ள சிறு பொழுது – காலை
44. காலை 10 மணி
முதல் பிற்பகல் 2 மணி வரை உள்ள சிறு பொழுது – நண்பகல்
45. பிற்பகல்
2 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ள சிறு பொழுது – எற்பாடு
46. மாலை 6 மணி
முதல் இரவு 10 மணி வரை உள்ள சிறு பொழுது – மாலை
47. இரவு 10 மணி
முதல் இரவு 2 மணி வரை உள்ள சிறு பொழுது – யாமம்
48. இரவு 2 மணி
முதல் காலை 6 மணி வரை உள்ள சிறு பொழுது – வைகறை
49. புணர்தலும்
புணர்தல் நிமித்தமும் என்பது – தலைவனும் தலைவியும் காணுதல் ( குறிஞ்சி )
50. இருத்தலும்
இருத்தல் நிமித்தமும் என்பது – தலைவன் வரவிற்காக தலைவி காத்திருத்தல் ( முல்லை
)
51. மருத நிலத்திற்கு
உரிய உரிப்பொருள் – ஊடலும் ஊடல் நிமித்தம்
52. நெய்தல் நிலத்திற்கு உரிய உரிப்பொருள் – இரங்கலும்
இரங்கல் நிமித்தமும்
53. தலைவன், தலைவி
இடையேயான தற்காலப் பிரிதலை உணர்த்தும் உரிப்பொருளுக்குரிய திணை – பாலை
54. கிராமபுற/சிற்றூர்
மக்களின் கலை, அழகியல், பண்பாடு ஆகியவற்றின் எச்சங்களாக இருப்பவை – நிகழ்த்துகலைகள்
55. தலையில்/ தோலில்
கருவியைச் சுமந்தபடி ஆடப்படுபவை – கரகாட்டம், காவியாட்டம்
56. வேடம் கட்டி
ஆடும் ஆட்டங்கள் – மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், புலியாட்டம்
57. குழுவாக ஆடப்படும்
ஆட்டங்கள் - ஒயிலாட்டம், தப்பாட்டம், தேவராட்டம்,
சேர்வையாட்டம்.
58. கதையைத் தழுவி
ஆடும் ஆட்டங்கள் - தெருக்கூத்து, தோற்பாவைக்
கூத்து
59. தெருக்கூத்தைத்
தமிழ்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் – ந.முத்துசாமி
60. தொடரில் விடுபட்ட
வண்ணங்களை உங்கள் எண்ணங்களைக் கொண்டு நிரப்புக.
______________ மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்
– வெள்ளந்தி
61. தொடரில் விடுபட்ட

வெயிலி அலையாதே;
உடல் _____________ - கருக்கும்
62. தொடரில் விடுபட்ட

அனைவரின் பாராட்டுகளால்,
வெட்கத்தில் பாடகரின் முகம் ____ - சிவந்தது.
63. கலைஞர் தம்
வாழ்க்கை வரலாற்றை எழுதிய நூல் – நெஞ்சுக்கு நீதி
64. தக்கையின்
மீது நான்கு கண்கள் என்ற நூலை எழுதியவர் – சா. கந்தசாமி
65. திருக்குறள்-
கலைஞர் உரை என்ற நூலை எழுதியவர் – கலைஞர். மு. கருணாநிதி
இயல் – 5