பத்தாம் வகுப்புதமிழ்புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்உள் வினாக்கள்இயல் – 6
1. ஞானப்பிரகாசம்
என்ற பெயரை ‘ சிவஞானி ‘ என மாற்றியவர் – சரபையர்.
2. ________ கேட்பதன்
மூலமாக இலக்கிய அறிவு பெற்றார் ம.பொ,சி – சொற்பொழிவு
3. ‘ தமிழா துள்ளி
எழு ‘ என்னும் தலைப்பில் துண்டறிக்கையை ம.பொ.சி.அவர்கள் மக்களிடையே வழங்கிய நாள் –
30-09-1932
4. இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை
அகில இந்திய பேராயக்கட்சி ஒரு மனதாக பம்பாயில் கூடி நிறைவேற்றிய நாள் – 8-ஆகஸ்டு
– 1942
5. குமரி மாவட்டப் போராட்டத்தை
முன்னெடுத்துச் சென்றவர் – மார்சல் ஏ.நேசமணி
6. கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன்
இணைந்த நாள் - 1- நவம்பர் – 1956
7. சென்னை தமிழருக்கே என்பது
உறுதியான நாள் – 25-03-1953
8. தமிழனத்தின் பொது சொத்தாக
கருதப்பட்ட நூல் – சிலப்பதிகாரம்
9. சிலம்புச் செல்வர் என்றழைக்கப்படுபவர்
– ம.பொ.சிவஞானம்.
10. ஆஸ்திரியா நாட்டின் தலைநகர்
– வியன்னா
11. சேர நாட்டின் துறைமுகம்
– முசிறி
12. எகிப்து நாட்டின் துறைமுகம்
– ஆஸ்திரியா
13. ம.பொ.சி அவர்கள் எழுதிய
தன் வரலாற்று நூல் – எனது போராட்டம்
14. ம.பொ.சி அவர்கள் எழுதிய
‘ வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ‘ என்ற எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது
– 1966
15. ம.பொ.சி அவர்களுக்கு தமிழ்நாடு
அரசு சிலை அமைத்துள்ள இடங்கள் – திருத்தணி, சென்னை தியாகராய நகர்
16. காருகர் என்பவர் – நெய்பவர்
17. காழியர் என்பவர் – பிட்டு
விற்போர்
18. கூவியர் என்பவர் – அப்பம்
விற்பவர்
19. ஓசுநர் என்பவர் – எண்ணெய் விற்பவர்
20. கண்ணுள் வினைஞர் என்பவர்
– ஓவியர்
21. மண்ணீட்டாளர் என்பவர் –
சிற்பி
22. வாய்க்காலில் பாயும் நீரை
வயலுக்குத் திருப்பி விடுவது – மடை
23. முத்தமிழ்க் காப்பியம்,
குடிமக்கள் காப்பியம் என சிறப்பிக்கப்படும் நூல் – சிலப்பதிகாரம்
24. இரட்டைக் காப்பியங்கள் என
அழைக்கப்படும் நூல்கள் – சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
25. இளங்கோவடிகள்
____________ மரபைச் சேர்ந்தவர் – சேர
26. மணிமேகலையின் ஆசிரியர்
– சீத்தலைச் சாத்தனார்.
27. அடிகள் நீரே அருளுக என யார்
யாரிடம் கூறியது – சீத்தலைச் சாத்தனார் இளங்கோவடிகளிடம்
28.’ நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்
செய்யுள் ‘ என இளங்கோவடிகள் படைத்த காப்பியம் – சிலப்பதிகாரம்.
29. முத்தொள்ளாயிரத்தின் பா
வகை – வெண்பா
30. முத்தொள்ளாயிரம் காட்டும்
சேர நாட்டின் இயல்பு – அச்சமில்லாத நாடு
31. முத்தொள்ளாயிரம் காட்டும்
சோழ நாட்டின் இயல்பு – ஏர்க்களச் சிறப்பு
32. முத்தொள்ளாயிரம் காட்டும்
பாண்டிய நாட்டின் இயல்பு – முத்துடை நாடு
33. ‘ ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து
அரசு பட அமர் உழக்கி ‘ என்ற அடிகள் மூலம் திருவாரூர் மாவட்டத்தின் ஆலங்கானம் ஊரைப்
பற்றிக் குறிப்பிடும் நூல் – மதுரைக் காஞ்சி
34. புறவொழுக்கங்கள் பற்றிக்
கூறும் இலக்கியப் பாடல்கள் – புறப்பாடல்கள்
35. புறத்திணைகளின் வகைகள் மொத்தம்
– 12
36. ஆநிரைகளுக்கு துன்பம் வரக்கூடாது
என்பதற்காக அவற்றை கவர்ந்து வரச் செய்வது ________ திணை – வெட்சி
37. தம் நாட்டுப் பசுக்கூட்டங்களை
மீட்கச் செல்வோர் சூடிக் கொள்ளும் பூ – கரந்தைப் பூ
38. மண்ணாசை கருதி, பகைவர் நாட்டைக்
கைப்பற்றுவதற்காகப் போர் தொடுக்கச் செல்வது ____________ திணை – வஞ்சித் திணை
39. மண்ணாசை கருதி வந்த மன்னனுடன்
எதிர்த்துப் போரிவது – காஞ்சித்திணை
40. பளபளப்பான மெல்லிய பூவின்
இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்று நுண்மயிர் படர்ந்தப் பூ – வஞ்சி
41. கொத்துக் கொத்தாகப் பூக்கும்
நீலநிற மலர்கள் கொண்ட அழகான மணமுள்ள ஒரு வகை குறுமரம் – காஞ்சி
42. பகை நாட்டு அரசரிடமிருந்து
மதிலைக் காப்பது _______ திணை – நொச்சித்திணை
43. மருத நிலத்திற்குரிய கொத்து
கொத்தான நீலநிறப் பூக்கள் -நொச்சி
44. தமது படை வீரர்களுடன் சுற்றி
வளைத்து முற்றுகையிடுவது – உழிஞைத் திணை
45. உழிஞைக் கொடி இன்று எவ்வாறு
அழைக்கப்படுகிறது? – முடக்கொற்றான் ( முடக்கத்தான் )
46. வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக்
கொண்டு வலிமையை நிலைநாட்ட போரிடுவது – தும்பைத் திணை
47. எல்லா இடங்களிலும் வளரக்
கூடியதும் தூய வெண்ணிற மலர்களைக் கொண்ட சிறிய செடி – தும்பை
48. போரில் வெற்றி பெற்ற அரசனைப்
பற்றி பாடும் திணை – வாகை
49. மங்கிய வெண்ணிறம் கொண்ட
கொத்து கொத்தாக மலரும் பூ – வாகை
50. அரசனின் கல்வி, வீரம், செல்வம்,
புகழ், கருணை முதலியற்றைப் புகழ்ந்து பாடுவது – பாடாண் திணை
51. வெட்சி முதல் பாடாண் வரை
உள்ள திணைகளில் பொதுவான செய்திகளையும், கூறப்படாத செய்திகளையும் கூறுவது – பொதுவியல்
திணை
52. கைக்கிளை என்பது – ஒரு
தலைக் காமம்
53. பெருந்திணை என்பது – பொருந்தாக்
காமம்
54. மூவேந்தர்களால் நாற்றிசையும்
போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே – இத்தொடரில் உள்ள தமிழ் எண்களை அடையாளம் காண்க. -
௩ , ௪ , ௩
55. முப்பாலை முழுமையாகத் தந்த
தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள் – இத்தொடரில் உள்ள
தொகைச் சொற்களை எடுத்தெழுதுக – முப்பால், ஐந்திணை
56. நூலின் பயன் படித்தல் எனில்,
கல்வியின் பயன் – கற்றல்
57. விதைக்குத் தேவை எரு எனில்,
கதைக்குத் தேவை – கரு
58. கல் சிலை ஆகுமெனில், நெல்
_______ ஆகும் – சோறு
59. குரலில் இருந்து பேச்சு
எனில் விரலில் இருந்து – எழுத்து
60. மீன் இருப்பது நீரில் ;
தேன் இருப்பது – பூவில்
61. MONARCHY என்ற சொல்லின்
கலைச்சொல்லாக்கம் – முடியாட்சி
62. REBELLION என்ற சொல்லின்
கலைச்சொல்லாக்கம் – கிளர்ச்சி
63. என் கதை என்ற நூலின் ஆசிரியர்
– நாமக்கல் கவிஞர். வெ.இராமலிங்கம்
64. வேருக்கு நீர் என்ற நூலின்
ஆசிரியர் – இராஜம் கிருஷ்ணன்
65. நாற்காலிக்காரர் என்ற நூலின்
ஆசிரியர் - ந. முத்துசாமி
இயல் – 6