பத்தாம் வகுப்புதமிழ்புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்உள் வினாக்கள்இயல் – 7
1. சமயக் கலப்பில்லாத மானிட
அறம் இயல்பாக நிலவிய காலம் – சங்க காலம்
2. சங்க காலத்திற்குப் பிந்தைய
அற இலக்கியங்களின் காலம் – அறநெறிக் காலம்
3. இம்மைச் செய்தது மறுமைக்கு
ஆம்எனும் அறவிலை வணிகன் ஆய் அல்லன் – இவ்வடிகளில் குறிப்பிடப்படுபவர் – ஆய்
4. மன்னர்களுக்குரிய அறத்தின்
குறியீடுகள் – செங்கோலும், வெண் கொற்றக்குடையும்
5. நீர்நிலை பெருக்கி, நிலவளம்
கண்டு, உணவுப் பெருக்கம் கண்டு, அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது யாருடைய கடமையாகக்
கருதப்பட்டது? – அரசனின் கடமை
6. குற்றங்களை, அறத்தின் அடிப்படையில்
ஆராய்ந்து தணடனை வழங்க வேண்டும் எனக் கூறுபவர் – ஊன் பொதிப் பசுங்குடையார்.
7. ‘ நன்றும் தீதும் ஆய்தலும்
அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை ‘ எனக் கூறும் நூல் – மதுரைக் காஞ்சி
8. அறம் அறக் கண்ட நெறிமாண்
அவையம் ‘ எனக் கூறுவது – புறநானூறு
9. மதுரையில் இருந்த அவையம்
பற்றிக் கூறுவது – மதுரைக் காஞ்சி
10. தம்மை விட வலிமை குறைந்தவரோடு
போர் செய்யக் கூடாது எனக் கூறுபவர் – ஆவூர் மூலங்கிழார்
11. எழுவரின் கொடைப் பெருமையைக்
குறிப்பிடுவது – சிறுபாணாற்றுப் படை
12. ஆற்றுபடை இலக்கியங்கள்
_________ இலக்கியங்களாகவே உள்ளன – கொடை
13. சேரர்களின் கொடைப் பதிவுகளைக்
காட்டும் நூல் – பதிற்றுப்பத்து
14. ‘ இல்லோர் ஒக்கல் தலைவன்
‘, ‘ பசிப்பிணி மருத்துவன் ‘ என்றெல்லாம் போற்றப்பட்டவர்கள் – வள்ளல்கள்
15. வழங்குவதற்கு பொருள் உள்ளதா?
என்றுக் கூடப் பார்க்காமல் கொடுக்கும் பிடவூர் மகன்- பெருஞ்சாத்தன்.
16.வள்ளலின் பொருள் இரவலனின்
பொருள்; வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை எனக் குறிப்பிடுபவர் – பெரும்பதுமனார்.
17. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத்
தேடி வரவழைப்பவன் ஆடுகோட்டுப் பாட்டுச் சேரலாதன் எனக் குறிப்பிடுபவர் - நச்செள்ளையார்.
18. மறுமை நோக்கி கொடுக்கதாவன்
என பரணரால் குறிப்பிடப்படுபவர் – பேகன்
19. தன்னை நாடி வந்த பரிசிலன்
பொருள் பெறாமல் திரும்புவது தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பமாக குமணன்
வருந்தியதாக கூறுபவர் – பெருந்தலைச் சாத்தனார்.
20. எல்லாவற்றையும் கொடுப்பவன்
என்று கபிலரால் பாராட்டப்படுபவன் – மலையமான் திருமுடிக்காரி
21. தான் பெற்றதைப் பிறருக்கு
வழங்கும் பேருள்ளம் கொண்ட பெருஞ்சித்திரனாரைக் குறிப்பிடும் நூல் – புறநானூறு
22. பிறருக்கு உதவி செய்தலை
உதவியாண்மை எனக் குறிப்பிடுபவர் – ஈழத்து பூதன் தேவனார்.
23. ‘ பிறர் நோயும் தம் நோய்
போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் ‘ எனக் குறிப்பிடும் நூல் – கலித்தொகை
24. பிறர் துன்பத்தை தன் துன்பமாக
கருதி உதவுதல் பற்றிக் குறிப்பிடுபவர் – நல்லந்துவனார்.
25. உண்மையான செல்வம் என்பதே
பிறர் துன்பம் தீர்ப்பது தான் எனக் கூறுபவர் – நல்வேட்டனார்.
26. ‘ சான்றோர் செல்வம் என்பது
சேர்ந்தோர், புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே எனக் குறிப்பிடும்
நூல் – நற்றிணை
27. ‘செல்வம் என்பது சிந்தையின்
நிறைவு ‘ எனக் குறிப்பிடுவது – தமிழ் இலக்கியங்கள்
28. ‘ நிறைவடைகிறவனே செல்வன் ‘ எனக் குறிப்பிடுவது –
சீன நாட்டுத் தவோவியம்
29. ‘பொய்யாச் செந்நா’, ‘ பொய்படுபறியா
வயங்கு செந்நா’ என இலக்கியங்கள் குறிப்பிடுவது – வாய்மை
30. இன்பத்தின் கதவைத் திறப்பதும்,
துன்பத்தின் கதவைத் திறப்பதும் எது? – நாக்கு
31. தாம் சிந்திக்காமல் பிறர்
சொல்ல அறியும் அறத்தின் தரம் – மூன்றாம் தரம்
32. தாம் சிந்தித்து அறிந்துக்
கொள்ளும் அறம் -இரண்டாம் தரம்
33. இயல்பாக அறியும் அறம் –
முதல் தரமானது
34. காஞ்சி மாநகரத்து சிற்றரசர்
– போதிதர்மர்
35. பெளத்த சமயத்தின் ஒரு பிரிவிலிருந்து
உருவானது – ஜென் தத்துவம்.
36. குற்றம் பார்க்கின் சுற்றம்
இல்லை எனக் குறிப்பிடும் நூல் – கொன்றை வேந்தன்.
37. கிழமை பட வாழ் எனக் குறிப்பிடும்
நூல் – ஒளவையார் ஆத்திசூடி
38. கிறித்துவிற்கு முன் தோன்றிய
முன்னோடியும், கிறித்துவின் வருகையினை அறிவித்தவரும் யார்? – அருளப்பன் ( திருமுழுக்கு
யோவான் )
39. அருளப்பனுக்கு வீரமாமுனிவர்
தன் காப்பியத்தில் இட்ட பெயர் – கருணையன்
40. கருணையனின் தாயார் – எலிசபெத்
41. திருச்சியை ஆண்ட மன்னன்
– சந்தாசாகிப்
42. இஸ்மத் சன்னியாசி என பட்டம்
பெற்றவர் – வீரமாமுனிவர்
43. இஸ்மத் சன்னியாசி என்னும்
சொல் எந்த மொழியைச் சார்ந்தது – பாரசீகம்.
44. இஸ்மத் சன்னியாசி என்னும்
சொல்லின் பொருள் – தூய துறவி
45. தேம்பா + அணி எனப் பிரித்தால்
பொருள் தருவது – வாடாத மாலை
46. தேன் + பா + அணி எனப் பிரித்தால்
பொருள் தருவது – தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு
47. தேம்பாவணியின் பாட்டுடைத்
தலைவன் – சூசையப்பர் என்னும் யோசோப்பு
48. தேம்பாவணியில் உள்ள பாடல்களின்
எண்ணிக்கை – 3615
49. தேம்பாவணி படைக்கப்பட்ட
நூற்றாண்டு – 17ஆம் நூற்றாண்டு
50. தமிழின் முதல் அகராதி –
சதுரகராதி
51. கல்யாண சுந்தரம் என்ற இயற்பெயர்க்
கொண்டவர் – கல்யாண்ஜி
52. கல்யாண்ஜிக்கு சாகித்திய
அகாதெமி விருது பெற்று தந்த நூல் – ஒரு சிறு இசை ( 2016)
53. நாளுக்கு ஒரு முறை மலர்வது
– சண்பகம்
54. ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது
– பிரம்ம கமலம்
55. பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு
முறை மலர்வது – குறிஞ்சி
56. தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே
மலர்வது – மூங்கில்
57. கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வெண் பாரிதண் பறம்பு நாடே – இதில் பறம்பு என புறநானூறு குறிப்பிடும் ஊர்
அமைந்துள்ள மாவட்டம் – சிவகங்கை
58. யாப்பின் உறுப்புகள் – ஆறு
59. வெண்பாவிற்கு உரிய ஓசை
– செப்பல்
60. ஆசிரியப்பாவிற்கு உரிய
ஓசை – அகவல்
61. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை
– தூங்கல்
62. கலிப்பாவிற்கு உரிய ஓசை
– துள்ளல்
63. இலக்கணக் கட்டுக்கோப்புக்
குறைவாகவும், கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது – அகவற்பா
64. சிலப்பதிகாரம், மணிமேகலை,
பெருங்கதை ஆகிய நூல்களில் அமைந்துள்ள பா – அகவற்பா
65. செய்யுளில் இடையிடையே உயர்ந்து
வரும் ஓசை – துள்ளல் ஓசை
66. வெண்பாக்கள் வகைகள் – ஐந்து
67. ஆசிரியப்பாக்கள் வகைகள்
– நான்கு
68. இயற்சீர் வெண்டளை, வெண்சீர்
வெண்டளை மட்டும் பயின்று வருவது – வெண்பா
69. ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு
பெற்ற பாவகை – அகவற்பா ( ஆசிரியப்பா )
70. இருவர் உரையாடுவது போன்ற
ஓசை தருவது – செப்பலோசை
71. சொற்பொழிவாற்றுவது போன்ற
ஓசை தருவது – அகவலோசை
72. கன்று துள்ளினாற் போன்று
சீர் தோறும் துள்ளி வரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வரும் ஓசை வருவது – துள்ளலோசை
73. சீர் தோறும் துள்ளாது தாழ்ந்தே
வரும் ஓசை – தூங்கலோசை
74. விண்ணப்பம் போட்டவுடனே அரசு
வேலை கிடைத்து விடும் என கபிலன் நினைத்தான். இத்தொடருக்கான சரியான மரபுத் தொடரைக் காண்க
– மனக்கோட்டை
75. முகிலன் கவனமாக படித்து
தேர்வில் வெற்றி பெற்றான். இத்தொடர் உணர்த்தும் மரபுத் தொடரைக் காண்க – கண்ணும்
கருத்தும்.
76. கர்ணன் தன்னிடம் இருந்த
செல்வங்களை மற்றவர்களுக்கு தாராளமாக செலவு செய்தான். இத்தொடரின் மரபுத் தொடரைக் காண்க
– அள்ளி இறைத்தல்
77. கபிலன் தன் கோபத்தை தள்ளி
வைத்து சிந்தித்தான். இத்தொடரின் சரியான மரபுத் தொடரைக் காண்க – ஆறப்போடுதல்
78. தாயை இழந்த கருணையன் மிகவும்
வருந்தினான் -இத் தொடருக்கு பொருத்தமான உவமையைக் காண்க – மழை முகம் காணாப் பயிரைப்
போல
79. இளமையில் கற்ற கல்வி என்றும்
நிலையாக இருக்கும். இத்தொடருக்குரிய சரியான உவமையைக் காண்க – சிலை மேல் எழுத்து
போல
80. தாய் தன் மகளை மிகவும் கவனமாக
பாதுகாப்புடன் வளர்த்து வந்தாள். இத்தொடரின் உவமையைக் காண்க – கண்ணினைக் காக்கும்
இமை போல
81. கானடை என்பதைப் பிரித்தால்
சரியாக பொருந்தாத தொடரைக் காண்க – கால் + உடை = காலால் உடைத்தல்
82. வருந்தா + மரை என பிரித்தால்
பொருள் தரும் சரியான தொடர் - துன்புறாத
மான்
83. பிள் + நாக்கு எனப் பிரித்தால்
சரியான பொருள் தரும் தொடர் – பிளவுபட்ட நாக்கு
84. பல +கை + ஒலி என பிரித்தால்
சரியான பொருள் தரும் தொடர் – பல கை தட்டும் ஓசை
85. SCEPTOR என்ற சொல்லின் கலைச்சொல்லாக்கம்
- செங்கோல்
86. GRATUITY என்ற சொல்லின்
கலைச்சொல்லாக்கம் – பணிக்கொடை
87. CHARITY என்ற சொல்லின் கலைச்சொல்லாக்கம்
– ஈகை
88. அறமும் அரசியலும் என்ற நூலை
எழுதியவர் – மு.வரதராசனார்
89. தமிழரின் தத்துவ மரபு என்ற
நூலை எழுதியவர் – அருணன்
90. எண்ணங்கள் என்ற நூலை எழுதியவர்
- எம்.எஸ். உதய மூர்த்தி
இயல் – 7