7TH-TAMIL-THIRAN-CLO-3-SUTTU,VINA


 

📘 ஏழாம் வகுப்பு – தமிழ் திறன் – 2025

வகுப்புநிலைத் திறன்கள் – 3 (சுட்டு & வினா)

3.1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும் ✅

1️⃣ தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரையாடு ஆகும்.
✅ தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?
⬜ தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
2️⃣ ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
✅ புத்தகக் கண்காட்சி எந்த மாதம் நடைபெறுகிறது?
⬜ புத்தகக் எங்கே நடைபெறுகிறது?
3️⃣ கம்பர் ‘கவிச்சக்கரவர்த்தி’ என அழைக்கப்படுகிறார்.
✅ கம்பர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
⬜ கம்பர் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்?

3.2. படத்திற்கேற்பச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக ✍️

சுட்டு வினா படம்
  • அவர்கள் : அவர்கள் கடலை இரசித்துக் கொண்டிருக்கின்றனர்.
  • என்ன? : மரம் குழந்தையை என்ன செய்தது?
  • அது : மரம், அது தன் கையால் குழந்தையைத் தடவிக் கொடுக்கிறது.
  • எங்கு : குழந்தையும், தந்தையும் எங்கு அமர்ந்திருந்தார்கள்?
  • எப்படி : மரம் குழந்தையை எப்படித் தழுவியது?

📄 PDF பதிவிறக்கம் சில நொடிகளில் துவங்கும்...

10
👉 PDF ஐ திறக்க

🌿 தமிழ்விதை & கல்விவிதைகள் – உங்கள் கல்விக் களஞ்சியம் 🌿

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post