📘 ஏழாம் வகுப்பு – தமிழ் திறன் – 2025
வகுப்புநிலைத் திறன்கள் – 4 | மயங்கொலிகள்
4.1. கலந்துரையாடிக் காரணம் அறிக 🤔
நரி : அந்த மன்னர் எப்படி வெற்றி பெற்றார்?
கரடி : அவர் வாள் வீசி… வாள் வீசி வெற்றி பெற்றாராம்!
நரி : ஓ… அப்படியா? அடுத்த மன்னர் நான் தான்; நானும் வால் வீசியே வெற்றி பெறப் போகிறேன்.
🐻 நரி சொன்னதைக் கேட்ட கரடி சிரித்தது. ஏன் சிரித்தது தெரியுமா?
👉 நரி “வாள்” (ஆயுதம்) என்பதைக் “வால்” (மிருகத்தின் வால்) என்று தவறாகப் புரிந்துகொண்டது. அதனால் கரடி சிரித்தது.

4.2. கோடிட்ட இடத்தில் உரிய மயங்கொலிச் சொல்லை நிரப்புக ✍️
1️⃣ நான் தேன் எடுக்கச் செல்ல வேண்டும்.
➡️ நான் போக வேண்டிய இடம் மலை ( மலை / மழை )
2️⃣ மரப்பலகையை இணைத்து வீடு செய்ய வேண்டும்.
➡️ எனக்குத் தேவைப்படுவது ஆணி ( ஆணி / ஆனி )
3️⃣ நான் நிலத்தில் பயிர் செய்ய வேண்டும்.
➡️ அதற்கு நான் உழவு செய்ய வேண்டும். ( உளவு / உழவு )
4️⃣ நான் தண்ணீர் எடுத்து வர வேண்டும்.
➡️ நான் செல்ல வேண்டிய இடம் ஏரி ( ஏரி / ஏறி )

📄 PDF பதிவிறக்கம் சில நொடிகளில் துவங்கும்...
10
👉 PDF ஐ திறக்க
🌿 தமிழ்விதை & கல்விவிதைகள் – உங்கள் கல்விக் களஞ்சியம் 🌿