📘 ஏழாம் வகுப்பு – தமிழ் திறன் – 2025
வகுப்புநிலைத் திறன்கள் – 5 | தொடரமைப்பு
5.1. உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து நிரப்புக ✍️
1️⃣ குமார் கதைப் புத்தகம் படித்தான் ( படித்தாள் / படித்தான் / படித்தனர் )
2️⃣ சகானா நாளை பள்ளி வருவாள் ( வந்தாள் / வருவாள் / வருகிறாள் )
3️⃣ பறவைகள் கூட்டமாக வானில் பறக்கின்றன ( பறக்கின்றன / பறக்கிறது / பறந்தது )
4️⃣ கிண்ணத்தில் பூனை பால் குடித்தது. ( தீபன் / பூனை / சிலந்தி )
5️⃣ குரங்குகள் மரக்கிளைகளில் தாவித் தாவிச் சென்றன. ( குரங்கு / பருந்து / குரங்குகள் )

5.2. விடுபட்ட இடங்களை நிரப்பி, தொடரை எடுத்து எழுதுக 🌿
| எழுவாய் | செயப்படுபொருள் | பயனிலை | 
|---|---|---|
| மதி | பரிசு | பெற்றான் | 
| அவன் | புத்தகம் | படித்தான் | 
| இராமன் | காந்தியை | வரைந்தான் | 
| கமலி | மலரை | வரைந்தாள் | 
| அவள் | மரத்தை | வரைந்தாள் | 
📄 PDF பதிவிறக்கம் சில நொடிகளில் துவங்கும்...
10
👉 PDF ஐ திறக்க
🌸 தமிழ்விதை & கல்விவிதைகள் – உங்கள் கல்விக் களஞ்சியம் 🌸