🌟 6ஆம் வகுப்பு தமிழ் – வளரும் வணிகம் | பாடம் 3
🌟 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- அ) நுகர்வோர் ✅
- ஆ) தொழிலாளி
- இ) முதலீட்டாளர்
- ஈ) நெசவாளி
- அ) வணிகசாத்து
- ஆ) வணிகம்சாத்து
- இ) வணிகச்சாத்து ✅
- ஈ) வணிகத்துசாத்து
- அ) பண்டமாற்று ✅
- ஆ) பண்டம்மாற்று
- இ) பண்மாற்று
- ஈ) பண்டுமாற்று
- அ) மின் + னணு
- ஆ) மின்ன + அணு
- இ) மின்னல் + அணு
- ஈ) மின் + அணு ✅
- அ) விரி + வடைந்த
- ஆ) விரி + அடைந்த
- இ) விரிவு + அடைந்த✅
- ஈ) விரிவ் + அடைந்த
🌟 சொற்றொடரில் அமைத்து எழுதுக
- வணிகம் – பொருள் வாங்குவது விற்பது வணிகம் ஆகும் ✅
- ஏற்றுமதி – மிகுதியாக உள்ள பொருட்களை அயல்நாடுகளில் விற்பனை செய்ய ஏற்றுமதி செய்வர் ✅
- சில்லறை – சிறு சிறு கடைகளில் சில்லறை வணிகம் மேற்கொள்ளப்படுகிறது ✅
- கப்பல் – மனிதர்கள் கப்பலில் உலகை வலம் வருகின்றனர் ✅
- 1️⃣ வணிகம் என்றால் என்ன?
ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும் ✅
- 2️⃣ பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக.
நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் ஆகும் ✅
- 3️⃣ சிறுவணிகப் பொருட்கள் யாவை?
பால், கீரை, காய்கறிகள் ✅
- 1️⃣ சிறுவணிகம், பெருவணிகம் - வேறுபடுத்துக
சிறு வணிகம் பெரு வணிகம் நம் அன்றாட தேவைகளை நிறைவு செய்யும் வணிகம் பெரு முதலீட்டில் அதிக அளவு பொருட்களை சேகரித்து சில்லறை வணிகர்களுக்கு விற்பனை செய்வது முதலீடு குறைவு முதலீடு அதிகம் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை சில்லறை வணிகருக்கு விற்பனை - 2️⃣ பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?
ஏற்றுமதி பொருட்கள் : தேக்கு, மயில் தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு ✅
இறக்குமதி பொருட்கள் : கண்ணாடி, கற்பூரம், பட்டு, அரேபிய குதிரைகள் ✅
- 1️⃣ வணிகப் பொருள்கள் தற்காலத்தில் எவ்வாறெல்லாம் மக்களை வந்தடைகின்றன?
- உற்பத்தியாளரிடமிருந்து மொத்த வியாபாரிக்கு செல்கிறது ✅
- மொத்த வியாபாரியிடமிருந்து சில்லறை வணிகரிடம் செல்கிறது ✅
- சில்லறை வணிகரிடமிருந்து நுகர்வோருக்கு செல்கிறது ✅
- மக்கள் கடைகளுக்கு சென்று வாங்குகின்றனர் ✅
- இன்று இணையவழி வணிகம் மூலம் பொருட்கள் வாங்கப்படுகிறது ✅