6TH-TAMIL-TERM-2-UNIT-2-LESSON-2-KADALODU VILAIYADU

 

கடலோடு விளையாடு - 6ஆம் வகுப்பு தமிழ்

🌊 6ஆம் வகுப்பு தமிழ் – கடலோடு விளையாடு | பாடம் 2

🌟 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  • அ) கதிர்ச்+சுடர்
  • ஆ) கதிரின்+சுடர்
  • இ) கதிரவன்+சுடர்
  • ஈ) கதிர்+சுடர் ✅
  • அ) மூச்சு+அடக்கி ✅
  • ஆ) மூச்+அடக்கி
  • இ) மூச்+சடக்கி
  • ஈ) மூச்சை+அடக்கி
  • அ) பெருமைவனம்
  • ஆ) பெருவானம் ✅
  • இ) பெருமானம்
  • ஈ) பேர்வானம்
  • அ) அடிக்குமலை✅
  • ஆ) அடிக்கும் அலை
  • இ) அடிக்கிலை
  • ஈ) அடியலை
  • விடிவெள்ளி – விளக்கு ✅
  • மணல் – பஞ்சுமெத்தை ✅
  • புயல் – ஊஞ்சல் ✅
  • பனிமூட்டம் – போர்வை ✅
  • 1️⃣ அலையையும் மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக் கருதுகின்றனர்?
    • கடல் அலையே தோழன் ✅
    • மேகமே குடை ✅
  • 2️⃣ கடல் பாடலில் கண்ணாடியாகவும் தவமாகவும் குறிப்பிடப்படுவன யாவை?
    • கண்ணாடி – முழுநிலவு ✅
    • தவம் – நீச்சல் ✅
  • 3️⃣ மீனவர்கள் தமது வீடாகவும் செல்வமாகவும் கருதுவன யாவை?
    • வீடு – கட்டுமரம் ✅
    • செல்வம் – மீன்கள் ✅
  • 1️⃣ நீங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில்களில் ஒன்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதுக
    • நாங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில் விவசாயம் ✅
    • உலகிற்கே உணவளிக்கும் முக்கிய தொழில் ✅
    • நெல், கம்பு, சோளம் முதலிய பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன ✅
    • விவசாயம் மூலம் பல தொழில் வாய்ப்புகள் கிடைக்கின்றன ✅
    • விவசாயத்திற்கு உதவும் மாடுகள் இங்கு மதிக்கப்பட்டு விழா கொண்டாடப்படுகிறது ✅
  • 2️⃣ நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணம் என்ன?

    உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர் ✅

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post