அன்பார்ந்த
தமிழாசிரியர் பெருமக்களுக்கு தமிழ்விதை வலைதளத்தின் அன்பான வணக்கம். எட்டாம்
வகுப்பு தமிழ் பாட நூல் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான பாடங்களில் 9 இயல்களிலிருந்து
8 இயல்களாக குறைக்கப்பட்டு உள்ளன. மேலும் அவற்றில் சில இயல்களில் பழைய பாடங்கள் நீக்கப்பட்டும்,
சில தலைப்புகள் சேர்க்கப்பட்டும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 2025
- 26 கல்வி ஆண்டுக்கான மாதிரி பாடக்குறிப்புகள் தமிழ்விதை வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இங்கு பாடக்குறிப்புகள்
அனைத்தும் தனித்தனிப் பாடங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. அந்ததந்த மாதங்களுக்குரிய
பாடங்களை நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.
இதில் ஜூலை மாதத்திற்குரிய பாடங்கள் இங்கு தரப்பட்டுள்ளது.
தலைப்புகளுக்கு நேர் எதிர் உள்ள CLICK HERE என்பதனை சொடுக்கி
நீங்கள் பாடக்குறிப்பை எழுதிக் கொள்ளலாம்.
எட்டாம் வகுப்பு 2025
- 2026 |
||||
வ.எண் |
பொருண்மை |
பொருளடக்கம் |
மாதம் |
பாடக்குறிப்பு இணைப்பு |
1 |
இயற்கை ஈடில்லா இயற்கை |
இயல் -2 இயற்கையைப் போற்றுவோம் |
ஜூலை |
|
பட்டமரம் |
||||
தமிழர் மருத்துவம் ( நேர் காணல் ) |
||||
வெட்டுக்கிளியும் சருகுமானும் |
||||
மயங்கொலிகள் |
||||
|
வாழ்வியல் |
திருக்குறள் |