www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூலை
இயல் :
இயல் - 2
வகுப்பு : எட்டாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : இயற்கையைப் போற்றுவோம்
அறிமுகம் :
Ø
மழை
உங்களுக்கு பிடிக்குமா? மழையினால் ஏற்படும் பயன்கள் கூறுக எனக் கேட்டு ஆர்வமூட்டல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø
இயற்கையின்
சிறப்புகளை அறிந்து போற்றுதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல
Ø காணொளி மூலம் பாடப்பொருளை
ஆர்வமூட்டல்
Ø இயற்கையின் தன்மையைப்
பற்றிக் கூறல்
Ø இயற்கையின் சிறப்புகளை
இலக்கியங்கள் வழியாகக் கூறல்
கருத்து வரைபடம் :
இயற்கையைப் போற்றுவோம்
விளக்கம் :
இயற்கையைப் போற்றுதல்
Ø சிலப்பதிகாரம்
பற்றிய நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்பு அறிதல்
Ø வெண்ணிலாவைப்
போற்றுதல்
Ø கதிரவனைப்
போற்றுதல்
Ø மாமழையைப்
போற்றுதல்
மாணவர் செயல்பாடு :
Ø எழுத்துகள் பிறக்கும் இடம் பற்றி அறிதல்
Ø உயிரெழுத்துகள் பிறக்கும் இடம் அறிதல்
Ø மெய்யெழுத்துகள் பிறக்கும் இடம் அறிதல்
Ø ஒவ்வொரு எழுத்துகளையும் உச்சரித்து பிறக்கும் இடங்களை உணர்தல்
மதிப்பீடு :
LOT
:
Ø
சிலப்பதிகாரத்தை
இயற்றியவர்_____
Ø
உலகம்
ஐம்பூதங்களால் ஆனது எனக் கூறியவர் _______
MOT:
Ø திங்களை எவ்வாறு போற்றுகிறார் இளங்கோவடிகள்?
Ø பொருள் தருக: கொங்கு, அங்கண்
HOT:.
Ø
வளர்பிறையும் தேய்பிறையும் என்னும் தலைப்பில் பேசுக
குறைதீர்
கற்றல்
Ø பாடப்பகுதியினை பிரித்து எளிமைப்படுத்தி கற்பித்தல்
Ø மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கு பாடப்பொருளை
விளக்குதல்.
கற்றல் விளைவுகள் :
எழுத்துகளின்
பிறப்பு
T620
- பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கிய பாடப்பகுதிகளை
உரிய ஒலிப்பு முறை, குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.
T612
– ஒலியியைபு, சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத் தொடர்கள் போன்ற மொழியின் மரபு,
நடை, நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கதைகள்,கட்டுரைகளின் நயம் பாராட்டல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை