மாதம் : ஜூலை
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 2
தலைப்பு : பட்ட மரம்
அறிமுகம் :
Ø மரங்களை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? மரங்கள்
இல்லையெனில் உலகம் என்னவாகும்? என சிந்திக்கும் விதமான வினாக்களைக் கேட்டு
ஆரவமூட்டல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட வீழ்த்தி,
காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து
அட்டைகள்
நோக்கம் :
·
இயற்கை வளங்களை
பாதுகாத்தல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு
)
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவரகளை பிழையின்றி வாசிக்க வைத்தல்
Ø ஆசிரியர் குறிப்பு அறிதல்
Ø கவிதையின் பாங்கு அறிதல்
Ø மரத்தின் குமுறலை கவிதையின் மூலம் உணர்தல்
Ø கவிதையின் நயங்களை அறிதல்
கருத்து வரைபடம் : பட்டமரம்
விளக்கம் : பட்டமரம்
·
ஆசிரியர் குறிப்பு அறிதல்
·
கவிதையின் பாங்கு அறிதல்
·
மரத்தின் குமுறலை கவிதையின்
மூலம் உணர்தல்
·
கவிதையின் நயங்களை அறிதல்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø கவிதையின் பொருள் உணர்தல்
Ø கவிதையின் நயங்களை அறிதல்
Ø கவிதையின் பொருள் உணர்ந்து மரங்களையும்,
இயற்கையையும் பாதுகாக்கும் வழிமுறைகளை அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø பட்டமரம் கவிதையின் ஆசிரியர் யார்?
Ø இயற்கையை பாதுகாக்கும் வழிமுறைகள் யாவை?
MOT:
Ø சுற்றுச்சூழல் மாசு அடைய காரணம் யாது?
Ø பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?
HOT:.
Ø மரங்களினால் என்னென்ன பயன்கள் உள்ளன?
Ø விளைநிலங்கள் கட்டடங்களாக மாறி வருவது குறித்து
உனது கருத்தை கூறுக.
கற்றல் விளைவுகள் :
பட்ட மரம்
T906
பாடல்களில் வெளிப்படுத்தப்படும் இயற்கையழகை உணர்ந்து உள்வாங்குதல், கவிதையின் மொழிநடையைப்
படித்தறிந்து புதிதாக உருவாக்குதல்
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி, வணக்கம் –
தமிழ்விதை