www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூலை
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 2
தலைப்பு : ஏதிலிக்குருவிகள்
அறிமுகம் :
Ø
உன்
வீட்டின் அருகில் காணப்படும் பறவைகள் யாவை? அவற்றின் பெயர்கள் தெரியுமா? என வினாக்கள்
கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø எளிய புதுக் கவிதைகளைப்
படித்து உணர்தல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø பறவைகளின் நன்மைகளைக்
கூறல்
Ø ஏதிலி என்பதன் பொருள்
கூறல்
Ø கவிதையின் மையக் கருத்தினைக்
கூறல்
கருத்து வரைபடம் : ஏதிலிக்
குருவிகள்
விளக்கம் :
Ø ஆசிரியர்
குறிப்பு – அழகிய பெரியவன்
Ø சூழலியல் மாற்றங்கள்
Ø அகதிகளான
பறவைகள்
Ø எங்கே போயின
குருவிகள்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்
Ø பாடப்பகுதியினை வாசித்தல்
Ø பறவைகளைப்
பற்றி அறிதல்
Ø அகதிகளாக
பறவைகள் மாறக் காரணத்தை அறிதல்
Ø பறவைகளை
காப்பாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
மதிப்பீடு :
LOT :
Ø ஏதிலிக்குருவிகளின்
ஆசிரியர் யார்?
MOT:
Ø பறவைகள்
அகதிகளாக மாறக் காரணம் என்ன??
HOT:.
Ø பறவைகள்
ஏதிலிகளாகப் போகாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
குறைதீர்
கற்றல்
Ø பாடப்பகுதியினை பிரித்து எளிமைப்படுத்தி கற்பித்தல்
Ø மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கு பாடப்பொருளை
விளக்குதல்.
கற்றல் விளைவுகள் :
ஏதிலிக்குருவிகள்
T612 – பல வடிவங்களில்
எழுதப்பட்ட இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்பு முறை குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு
ஒப்புவித்தல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
________________________________________
இளந்தமிழ்
வழிகாட்டி – 8072426391