6TH-TAMIL-NOTES OF LESSON-25-26 - TERM-1/UNIT-2- SIRAGIN OSAI

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூலை

வகுப்பு            :      ஆறாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 2

தலைப்பு          :      சிறகின் ஓசை


அறிமுகம்           :

Ø  உன் வீட்டின் அருகில் காணப்படும் பறவைகள் யாவை? அவற்றின் பெயர்கள் தெரியுமா? என வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  எளிய புதுக் கவிதைகளைப் படித்து உணர்தல்

ஆசிரியர் குறிப்பு           : (ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  சிறு சிறு பத்திகளை மாணவர்கள் வாசித்தல்

Ø  பறவைகள் வலசை போதல் பற்றிக் கூறல்

Ø  வலசைப் போவதில் பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கூறல்.

Ø  சிட்டுக்குருவிகளின் அழிவிற்கான காரணம் கூறல்

கருத்து  வரைபடம்        :                             சிறகின் ஓசை

விளக்கம்    :                                   

Ø   பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர்.

Ø   பெரும்பா லும் நீர் வாழ் பறவைகள் வலசை போகின்றன.

Ø   பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன.

Ø   வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

o      தலையில் சிறகு வளர்தல்

o      இறகுகளின் நிறம் மாறுதல்

o      உடலில் கற்றையாக முடி வளர்தல்

Ø   சிட்டுக்குருவி அழிவிற்கு காரணங்கள்

Ø   பறவைகளை பாதுகாக்க நாம் செய்ய வேண்டியவை

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  பாடப்பகுதியினை வாசித்தல்

Ø  பறவைகளைப் பற்றி அறிதல்

Ø  வலசைப் போதலைப் பற்றி அறிதல்

Ø  பறவைகளை காப்பாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

மதிப்பீடு              :

LOT :

Ø  பெரும்பாலும் ______ பறவைகளே வலசைப் போகின்றன.

MOT:

Ø  பறவைகள் வலசைப் போகும் போது ஏற்படும் மாற்றங்கள் யாவை?

HOT:.

Ø  பறவை இனங்கள் அழியாமல் காப்பற்ற நாம் செய்ய வேண்டிய செயல்கள் யாவை?

குறைதீர் கற்றல்

Ø பாடப்பகுதியினை பிரித்து எளிமைப்படுத்தி கற்பித்தல்

Ø மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்

    மாணவர்களுக்கு பாடப்பொருளை விளக்குதல்.

கற்றல் விளைவுகள்                  :

சிறகின் ஓசை

T617 – செய்தித்தாள்கள், இதழ்கள், கதைகள், இணையத்தில் காணப்படும் தகவல்கள், கட்டுரைகள் போன்றவற்றைப் படித்து, புரிந்துக் கொண்டு தமது விருப்பு வெறுப்புகளையும், கருத்துகளையும் வெளிப்படுத்துதல்

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

________________________________________

இளந்தமிழ் வழிகாட்டி – 8072426391

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post