7TH-TAMIL-NOTES OF LESSON-25-26 - TERM-1/UNIT-2- KAADU

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூலை

வகுப்பு            :      ஏழாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 2

தலைப்பு          :      காடு


அறிமுகம்           :

Ø  வனச் சரணாலயங்களைக்  காண்பித்து பாடப்பொருளை ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  செய்யுள் வருணனைப் பகுதிகளை படித்து சுவைத்தல்

ஆசிரியர் குறிப்பு           : (ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  செய்யுள் பகுதியின் நயங்களைக் கூறல்

Ø  செய்யுளின் மையக் கருத்தினைக் கூறல்

கருத்து  வரைபடம்        :                             காடு

விளக்கம்    :                                   

Ø  காடு முழுவதும் லரகள் லர்நதிருக்கும

Ø  காடுகள் பல விதமான பொருட்களை தருகிறது.

Ø  காடு நிழல் தரும்

Ø  காடு வழிசெல்வோருக்கு தடையாய்  இருக்கும்.

Ø  மயில்கள் நடனமாடும்

Ø  பன்றிகள் கிழங்குகளை தோண்டி உண்ணும்

Ø  பாம்புகள் கலக்கமடையும்

Ø  யானைகள் தழைகளை உண்டு நடைபோடும்

Ø  சிங்கம்,புலி,கரடி விலங்கினங்கள் வாழும்

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  பாடப்பகுதியினை வாசித்தல்

Ø  செய்யுளின் நயங்களை  அறிதல்

Ø    செய்யுளின் மையக் கருத்தை உணர்தல

மதிப்பீடு              :

LOT :

Ø  வாழை,கன்றை ________

MOT:

Ø  இராசகோபாலன் ஏன் தன் பெயரை மாற்றிக் கொண்டார்?

HOT:.

Ø  காட்டினை இயற்கை விடுதி என கவிஞர் கூற காரணம் என்ன?

குறைதீர் கற்றல்

Ø பாடப்பகுதியினை பிரித்து எளிமைப்படுத்தி கற்பித்தல்

Ø மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்

    மாணவர்களுக்கு பாடப்பொருளை விளக்குதல்.

கற்றல் விளைவுகள்                  :

காடு

T709 – ஒன்றைப் படித்து முழுமையான பொருளை உணர்ந்து அதன் பயன்பாட்டினைக் கூறல்

T719 – தனிப்பட்ட அனுபவங்களைச் சொந்த நடையில் தமது மொழியில் வெளிப்படுத்துதல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

________________________________________

இளந்தமிழ் வழிகாட்டி – 8072426391

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post