www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூலை
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 2
தலைப்பு : அப்படியே நிற்கட்டும் அந்த
மரம்
அறிமுகம் :
Ø
வனச்
சரணாலயங்களைக் காண்பித்து பாடப்பொருளை ஆர்வமூட்டல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø
காடுகளும்
காட்டு உயிரிகளும் நாட்டின் உயிர் நாடி என்பதனை புரிந்துக் கொள்ளுதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø காடு பல்வேறு விதமான
பயன்களைத் தருகிறது.
Ø மரத்தின் பழமையான
நினைவுகள்
Ø மரத்திற்கும் மனிதனுக்குமான
உறவு
கருத்து வரைபடம் : அப்படியே
நிற்கட்டும் அந்த மரம்
விளக்கம் :
Ø ஆசிரியர்
இராஜமார்த்தாண்டன்
Ø மரங்களின்
பயன்கள்
Ø மரங்களுடன்
மனிதர்களுக்கான உறவு
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்
Ø பாடப்பகுதியினை வாசித்தல்
Ø செய்யுளின்
நயங்களை அறிதல்
Ø மரத்திற்கும்
மனிதனுக்குமான உறவு நிலை அறிதல்
Ø நாவல்
மரத்தின் பயன்களை அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø நாவற்பழத்திற்கு
உவமையாக கூறப்பட்டது எது?
MOT:
Ø நாவற்மரம்
எத்தனை தலைமுறைகளாக இருக்கிறது?
HOT:.
Ø காற்றில்
விழுந்த மரத்தை கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?
குறைதீர்
கற்றல்
Ø பாடப்பகுதியினை பிரித்து எளிமைப்படுத்தி கற்பித்தல்
Ø மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கு பாடப்பொருளை
விளக்குதல்.
கற்றல் விளைவுகள் :
அப்படியே நிற்கட்டும்
அந்த மரம்
T713 – உரைநடைகள்,
கதைகள், பாடல்களைப் படித்து பல்வேறு வகையான மொழி நடைகளையும், வருணனைகளையும் இனம் காணுதல்
T701 – பல்வேறு பாடப்
பொருள்களைப் படிக்கவும், அவற்றைக் குழுக்களில் கலந்துரையாடவும் செய்தல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
________________________________________
இளந்தமிழ்
வழிகாட்டி – 8072426391