8TH-TAMIL-NOTES OF LESSON-25-26 - UNIT-2 - VETTUKKILIYUM SARUGU MANUM

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூலை

வகுப்பு            :      எட்டாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 2

தலைப்பு          :      வெட்டுக்கிளியும் சருகுமானும்


அறிமுகம்           :

Ø  மாணவர்கள் அறிந்த காட்டு விலங்குகள் சார்ந்த கதையினை கூறி ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  பழங்குடி மக்களிடம் வழங்கி வரும் கதைகளைப் படித்துச் சுவைத்தல்

ஆசிரியர் குறிப்பு           : (ஆசிரியர் செயல்பாடு )

Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்

Ø மாணவரகளை பிழையின்றி வாசிக்க வைத்தல்

Ø  பழங்குடி மக்களின் கதைகளை அறிந்து வாசித்தல்

Ø  கதைகளை பிழையின்றி வாசித்தல்

கருத்து  வரைபடம்        :                             வெட்டுக்கிளியும் சருகுமானும்

விளக்கம்    :                                    வெட்டுக்கிளியும் சருகுமானும்

Ø  பரம்பிக் குளம், ஆனை மலை பகுதிகள்

Ø  மொழிபெயர்ப்பு கதை

Ø  வெட்டுக்கிளியின் குதியாட்டம்

Ø  பித்தக் கண்னுவின் தோற்றம்

Ø  கூரன் சருகுமானின் தப்பிய நிலை

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø சிறு சிறு பத்திகளை அனைவரும் வாசிக்க வைத்தல்

Ø  காட்டு விலங்குகள் பற்றி அறிதல்

Ø    பழங்குடி மக்களின் கதைகளை உணர்தல்

மதிப்பீடு              :

LOT :

Ø கூரன் என்பது_____

MOT:

Ø வெட்டுக்கிளியும் சருகுமானும் எந்த காட்டுப் பகுதியில்

    நடைபெறுகிறது?

HOT:.

Ø  வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையினை சுருக்கமாகக் கூறுக.

குறைதீர் கற்றல்

Ø பாடப்பகுதியினை பிரித்து எளிமைப்படுத்தி கற்பித்தல்

Ø மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்

    மாணவர்களுக்கு பாடப்பொருளை விளக்குதல்.

கற்றல் விளைவுகள்                  :

வெட்டுக்கிளியும் சருகுமானும்

T807 – கதைகள், பாடல்கள், கட்டுரைகள்,அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றை படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும், ஊகித்தறிதலும்.

T822 – பாடல், கட்டுரை, கதை எழுதும் போது பல்வேறு புலப்பாட்டு உத்திகளையும் முறைகளையும் இனம் கண்டு அவற்றைப் பயன்படுத்துதல்

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

இளந்தமிழ் வழிகாட்டி – 8072426391


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post