8TH-TAMIL-NOTES OF LESSON-25-26 - UNIT-2- MAYANGOLIGAL

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூலை

வகுப்பு            :      எட்டாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 2

தலைப்பு          :      மயங்கொலிகள்


அறிமுகம்           :

Ø  ஒரே மாதிரியாக ஒலிக்கும் சில சொற்களை

 கரும்பலகையில் எழுதி மாணவர்களிடம் அதன் பொருள்

 கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி

 பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,

 எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  மயங்கொலிகள் வேறுபாடுகள் அறிந்து மொழியை

 சரியாகப் பயன்படுத்துதல்

ஆசிரியர் குறிப்பு           : (ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள

 ஒலிகளை மயங்கொலிகள்

Ø  ,ன,ந – கரம் பிறக்கும் முறை பற்றிக் கூறல்

Ø  ல,ழ,ள – எழுத்துகள் பிறக்கும் முறை பற்றிக் கூறல்

Ø  ர,ற – எழுத்துகள் பிறக்கும் முறை பற்றிக் கூறல்

கருத்து  வரைபடம்        :                             மயங்கொலிகள்

விளக்கம்    :                                   

Ø  டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் ,

Ø  தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் ,

Ø  றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம்

Ø  ல,ழ,ள எழுத்துகள் உச்சரிக்கும் முறைகள்

Ø  பொருள் வேறுபாடு அறிய சில சொற்கள்

Ø  ர – இடையின ரகரம்

Ø  ற – வல்லின றகரம்

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø சிறு சிறு பத்திகளை அனைவரும் வாசிக்க வைத்தல்

Ø  பாடப்பகுதியினை வாசித்தல்

Ø  மயங்கொலி எழுத்துகளை அறிதல்

Ø  மயங்கொலி எழுத்துகளை உச்சரித்து பார்த்தல்

Ø  மயங்கொலிகள் மூலம் காணும் பொருள் வேறுபாடு அறிதல்

மதிப்பீடு              :

LOT :

Ø  டகரத்தை அடுத்துப் பிறப்பது _______ ( ண/ந/ன)

MOT:

Ø  ல,ழ,ள – கரத்திற்கு வழங்கும் பெயர்கள் யாவை?

HOT:.

Ø  இடையின ரகரம், வல்லின றகரம் இரண்டிற்கும் பொருள் வேறுபாடு தரும் சொற்களை கூறுக

குறைதீர் கற்றல்

Ø பாடப்பகுதியினை பிரித்து எளிமைப்படுத்தி கற்பித்தல்

Ø மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்

    மாணவர்களுக்கு பாடப்பொருளை விளக்குதல்.

கற்றல் விளைவுகள்                  :

மயங்கொலிகள்

T614 – புதிய சொற்களை தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்துதல் அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளை புரிந்து கொள்ள முயலுதல்

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  பொருள் வேறுபாடு மயங்கொலி சொற்களைக் கண்டு அவற்றின் பொருள் எழுதி வருக.

________________________________________

இளந்தமிழ் வழிகாட்டி – 8072426391

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post