www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூலை
வகுப்பு : எட்டாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 2
தலைப்பு : திருக்குறள்
அறிமுகம் :
Ø
திருக்குறள்
நீதிகதைகளைக் கூறி அறிமுகம் செய்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø வாழ்வியல் கருத்துகளை
நீதி நூல்கள் வழியே அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø வாழ்வியல் கூறும்
திருக்குறள் கருத்துகளை அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்.
Ø மனப்பாடக் குறளை இனிய
இராகத்தில் பாடுதல்
Ø திருக்குறளில் இடம்
பெற்றுள்ள அணிகளை விளக்குதல்
கருத்து வரைபடம் : திருக்குறள்
விளக்கம் :
Ø திருக்குறள்
சிறப்புகள், நூற் குறிப்பு , ஆசிரியர் குறிப்பு
Ø நடுவுநிலைமை, கூடா
ஒழுக்கம், கல்லாமை, குற்றங்கடிதல், இடனறிதல்
Ø உவமை அணி
விளக்கம் ( குறள் எண் : 2, 7)
Ø இல்பொருள்
உவமையணி விளக்கம், ( குறள் எண் : 3)
Ø பிறிதுமொழிதல் அணி விளக்கம் ( குறள் எண் : 10)
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்
Ø பாடப்பகுதியினை வாசித்தல்
Ø திருக்குறள்
சிறப்பு பற்றி அறிதல்
Ø திருக்குறள்
நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு பற்றி அறிதல்
Ø திருக்குறள்
கூறும் அறக் கருத்துகளை அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்
Ø மனப்பாடக்
குறளை மனனம் செய்தல்
Ø பாடப்பகுதியில்
இடம் பெற்றுள்ள அணிகள் பற்றி அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø திருக்குறளை
இயற்றியவர் யார்?
MOT:
Ø நடுவுநிலைமை
என்பது யாது?
HOT:.
Ø திருக்குறள்
ஏன் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது?
குறைதீர்
கற்றல்
Ø பாடப்பகுதியினை பிரித்து எளிமைப்படுத்தி கற்பித்தல்
Ø மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கு பாடப்பொருளை
விளக்குதல்.
கற்றல் விளைவுகள் :
மயங்கொலிகள்
T807 – கதைகள், பாடல்கள்,
கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்
போது ஆகியவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும், ஊகித்தறிதலும்.
T809 – படிப்பவரின்
தரம், எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனதிற் கொண்டு பயன் விளையுமாறு தன்னைத் தானே வெளிப்படுத்துதல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
________________________________________
இளந்தமிழ்
வழிகாட்டி – 8072426391