8TH-TAMIL-NOTES OF LESSON-25-26 - SOR POONGA

 

www.tamilvithai.com                                                                                     www.kalvivithaigal.com

மாதம்        :       ஜூன்

இயல்         :        இயல் - 1

வகுப்பு       :       எட்டாம் வகுப்பு    

 பாடம்        :       தமிழ்  

தலைப்பு     :       சொற்பூங்கா


அறிமுகம்           :

Ø  தமிழ் சொல் விளையாட்டு மூலம் பாடப்பொருளை ஆர்வ மூட்டல்.

Ø  எழுத்துகளை ஒலிக்கச் சொல்லி ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி

 பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  ஓரெழுத்து ஒரு மொழியை அடிப்படையாக் கொண்டு

 சொல்லாட்சித் திறனை வளர்த்தல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்


Ø  மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்


Ø  காணொளி மூலம் பாடப்பொருளை ஆர்வமூட்டல்


Ø  ஓரெழுத்து ஒரு மொழி பற்றி அறிதல்


Ø  ஓரெழுத்து ஒரு மொழியினைக் கொண்டு சொற்கள்


 உருவான விதம் பற்றிக் கூறல்

கருத்து  வரைபடம்        :                   

சொற்பூங்கா

 

 

விளக்கம்    :                                   

சொற்பூங்கா

Ø  எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே –

 தொல்காப்பியர்

Ø  நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி –

 தொல்காப்பியர்

Ø  நொ,து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்தி

 இரண்டு  - நன்னூலார்

Ø  காட்டுப்பசுவுக்கு “ ஆமா” என்று பெயர்

Ø  நாட்டிலுள்ள பெருமக்கள் கூடும் அவை மாநாடு

காணொலிகள்              :

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø  ஓரெழுத்து ஒரு மொழி பற்றி அறிதல்

Ø  ஓர் எழுத்திலிருந்து சொற்கள் உருவாவதைஅறிதல்

Ø  கலைச்சொற்கள் உருவாக்கும் விதம் அறிதல்

Ø  இளங்குமரனார் பற்றி அறிதல்

குறைதீர் கற்றல்

Ø பாடப்பகுதியினை பிரித்து எளிமைப்படுத்தி கற்பித்தல்

Ø மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்

    மாணவர்களுக்கு பாடப்பொருளை விளக்குதல்

மதிப்பீடு              :

LOT :

Ø ஓரெழுத்து ஒரு மொழி என்றால் என்ன?

Ø எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே எனக் கூறியவர்__

MOT:

Ø மா என்னும் ஓர் எழுத்தில் நீங்கள் எத்தனை சொற்களை உருவாக்குவீர்கள்?

Ø இளங்குமரனார் பற்றிக் கூறுக

HOT:.

Ø ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்களைக் கூறுக.

கற்றல் விளைவுகள்                  :

சொற்பூங்கா

T816 -  மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை தம் மொழியில்

 எழுதும் போது பயன்படுத்துதல்

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post