www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
இயல் :
இயல் - 1
வகுப்பு : எட்டாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : எழுத்துகளின் பிறப்பு
அறிமுகம் :
Ø
எழுத்துகளை
ஒலிக்கச் சொல்லி ஆர்வமூட்டல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø
எழுத்துகளின்
பிறப்பு முறைகளை அறிந்து உரிய முறையில் ஒலித்தல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல
Ø காணொளி மூலம் பாடப்பொருளை
ஆர்வமூட்டல்
Ø எழுத்துகளின் பிறப்பு
பற்றி அறிதல்
Ø எழுத்துகளின் பிறப்பு
– இரு வகை என்பதனை அறிதல்
Ø ஒவ்வொரு எழுத்துகளையும்
உச்சரித்து காட்டுதல்
கருத்து வரைபடம் :
எழுத்துகளின் பிறப்பு
விளக்கம் :
எழுத்துகளின் பிறப்பு
Ø எழுத்துகளின்
பிறப்பு : 1. இடப் பிறப்பு, 2. முயற்சிப் பிறப்பு
Ø இடப்பிறப்பு
: மார்பு,தலை,கழுத்து, மூக்கு
Ø முயற்சிப்
பிறப்பு : இதழ்,நாக்கு,பல்,மேல்வாய்
Ø உயிர்
எழுத்துகள் பனிரெண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
Ø ஆய்த
எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
Ø வல்லின
மெய் பிறக்கும் இடம் – மார்பு
Ø மெல்லின
மெய் பிறக்கும் இடம் – மூக்கு
Ø இடையின
மெய் பிறக்கும் இடம் - கழுத்து
காணொலிகள் :
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø எழுத்துகள் பிறக்கும் இடம் பற்றி அறிதல்
Ø உயிரெழுத்துகள் பிறக்கும் இடம் அறிதல்
Ø மெய்யெழுத்துகள் பிறக்கும் இடம் அறிதல்
Ø ஒவ்வொரு எழுத்துகளையும் உச்சரித்து பிறக்கும் இடங்களை உணர்தல்
குறைதீர்
கற்றல்
Ø பாடப்பகுதியினை பிரித்து எளிமைப்படுத்தி கற்பித்தல்
Ø மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கு பாடப்பொருளை
விளக்குதல்
மதிப்பீடு :
LOT
:
Ø எழுத்துகளின் பிறப்பு என்பது யாது?
Ø எழுத்துகளின் பிறப்பு வகைகளைக் கூறுக
MOT:
Ø உயிரெழுத்து பிறக்கும் இடங்களைக் கூறுக
Ø வல்லின மெய்யெழுத்துகள் பிறக்கும் இடங்கள் யாவை?
HOT:.
Ø “ ஆய்தம் “ – இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இட்ததையும் பட்டியலிடுக.
கற்றல் விளைவுகள் :
எழுத்துகளின்
பிறப்பு
T816
- மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை தம்
மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை