8TH-TAMIL-NOTES OF LESSON-25-26 - THAMIZH VARI VADIVA VALARCHI

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

அறிமுகம்           :

Ø  ஒரு மனிதன் தன் கருத்தை எவ்வாறு

 வெளிப்படுத்துகிறான்? என்பது போன்ற வினாக்களைக்

 கேட்டு ஆர்வமூட்டல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி நிலையை அறிதல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )


Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்


Ø  மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்


Ø  காணொளி மூலம் பாடப்பொருளை ஆர்வமூட்டல்


Ø  தமிழ்மொழியின் எழுத்து வரி வடிவத்தை உணர்தல்


Ø  தமிழ்மொழியின் வரி வடிவ வளர்ச்சியை அறிதல்


Ø  தமிழ்மொழியின் வடிவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்

கருத்து  வரைபடம்        :                            

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

விளக்கம்    :                                   

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Ø  தமிழ் எழுத்துகளின் தோற்றம்

Ø  தமிழ் எழுத்துகள்

Ø  வரிவடிவ வளர்ச்சி

Ø  புள்ளிகளும் எழுத்துகளும்

Ø  உருவ மாற்றம்

Ø  எழுத்துச் சீர்த்திருத்தத்தின் தேவை

Ø  எழுத்துச் சீர்த்திருத்தம்

Ø  பெரியாரின் சீர்திருத்தம்

காணொலிகள்              :

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø  மொழியின் வளர்ச்சி நிலை பற்றி அறிதல்

Ø  எழுத்துகளின் தோற்றம் பற்றி அறிதல்

Ø  தமிழ் எழுத்துகள் பற்றி அறிதல்

Ø  தமிழ் வரிவடிவ வளர்ச்சி பற்றி அறிதல்

Ø  எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை பற்றி அறிதல்

குறைதீர் கற்றல்

Ø பாடப்பகுதியினை பிரித்து எளிமைப்படுத்தி கற்பித்தல்

Ø மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்

    மாணவர்களுக்கு பாடப்பொருளை விளக்குதல்

மதிப்பீடு              :

LOT :

Ø ஓவிய எழுத்து என்றால் என்ன?


Ø தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான

 வடிவத்தைப் பெற_____ காரணமாக அமைந்தது.

MOT:

Ø எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.

Ø வீரமாமுனிவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் யாவை?

HOT:.

Ø தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய

 வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

கற்றல் விளைவுகள்                  :

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

T809 -  படித்தனவற்றை நன்கு சிந்தித்து புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.

T803 – படித்தவற்றை பற்றி சிந்தனை செய்து வினாக்கள் எழுப்பி புரிதலை

 மேம்படுத்திக் கொள்ளல்.

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி

 வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post