அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். இந்த கல்வி ஆண்டில் மன்றங்கள் செயல்பட வேண்டும் என்பது நாம் அறிந்தது. அந்த வகையில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்திற்கு தேவையானப் படிவங்கள் நமது தமிழ்விதை வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் மாதிரிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கிய ஆசிரியர் சமூக அறிவியல் பிரியன், மாணவத் தோழன் திரு. ம.முனீஸ்வரன், பட்டதாரி ஆசிரியர் வரலாறு, அரசு உயர்நிலைப் பள்ளி, இலுப்பைக் குடி, தேவக்கோட்டை கல்வி மாவட்டம் ஐயா அவர்களுக்கு தமிழ்விதை தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
தொன்மை மன்றத்தின் படிவங்கள்
பதிவிறக்க
தொன்மை மன்றம் - மாதிரி
Tags:
SOCIALSCIENCE