அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச்செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். கணிதப்பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பதற்கான சிறப்பு வழிகாட்டி நமது வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் கணிதப்பாடத்தை புரிந்து படித்தால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடியும் என்பதனை இதனை உருவாக்கிய ஆசிரியர் திரு.K.மோகனவேல் B.SC.,B.Ed., அவர்கள் கூறியுள்ளார். அதோடு புரிதலோடு கூடிய கணக்குச் செயல்பாடுகளையும் விளக்கியுள்ளார். அவரின் இந்த செயல்பாடுகளுக்கு நமது தமிழ்விதை வலைதளமானது மிகுந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
கணிதப்பாட ஆசிரியர் கணிதத்தை கற்றுக் கொடுத்தப்பின் இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் பயிற்சியினை மேற்கொண்டால் நிச்சயம் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற இயலும்.
நன்றி,
திரு.K.மோகன வேல் B.SC.,B.Ed,
கணிதப் பட்டதாரி ஆசிரியர்,
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
எடப்பாடி.
திரு.K.மோகன வேல் B.SC.,B.Ed,
கணிதப் பட்டதாரி ஆசிரியர்,
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
எடப்பாடி.
வழிகாட்டியை பெற 30 விநாடிகள் காத்திருக்கவும்.
வழிகாட்டியைப் பதிவிறக்கம் செய்ய
காத்திருப்புக்கு நன்றி