ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். எதிர் வரும் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கு நாம் அனைவரும் ஆயத்தமாகிக் கொண்டு இருப்போம். மெல்ல கற்கும் மாணவர்களும் இந்த தேர்விலும் பொது தேர்விலும் தேர்ச்சி பெற வைக்க வேண்டியது ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய சவாலான பணியாகும். எனவே அந்த சாவலான பணியில் உங்கள் தமிழ் விதையும் பங்கெடுத்துக் கொள்கிறது. இந்த இரண்டாம் திருப்புதல் தேர்வுக்குத் தேவையான பாடங்களான இயல்-4,இயல்-5,இயல்-6 ஆகியப் பாடங்களுக்கான மெல்ல கற்கும் மாணவர்களுக்கென்று உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு கையேட்டினை உங்களுக்கு பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறோம். மாணவர்களை இந்த கையேட்டில் உள்ள வினாக்களை படித்து எதிர் வரும் திருப்புதல் தேர்வில் தேர்ச்சி பெறுவதோடு அல்லாமல் அதிக பட்ச மதிப்பெண்ணை பெறுமாறுக் கேட்டுக் கொள்கிறோம். ஆசிரியர்கள் இந்த பகுதியில் உள்ள வினாக்களுக்கு போதிய அளவு பயிற்சி வழங்கவும்.
பத்தாம் வகுப்பு
தமிழ்
மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான
சிறப்பு வழிகாட்டி
இயல் - 4
இயல் - 5
இயல் - 6