9TH-TAMIL-MOZHIYODU VILAIYADU-ALL UNITS -QUESTIONS-26-PDF

இளந்தமிழ்

ஒன்பதாம் வகுப்பு

மொழியோடு விளையாடு – வினாக்கள் தொகுப்பு

இயல் – 1                                                                                          அமுதென்று பேர்

மொழியோடு விளையாடு

அந்தாதிச் சொற்களை உருவாக்குக.

            அத்தி, குருவி, விருது, இனிப்பு  வரிசையாக

கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க.

வா

 

இறந்த காலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

நான்

வந்தேன்

 

 

நாங்கள்

 

 

வருவோம்

நீ

 

வருகிறாய்

 

நீங்கள்

வந்தீர்கள்

 

 

அவள்

 

 

 

அவன்

 

 

 

அவர்

வந்தார்

 

 

அவர்கள்

 

 

 

அது

 

 

வரும்

அவை

 

வருகின்றன

 

 

இயல் – 2                                                                                            உயிருக்கு வேர்

மொழியோடு விளையாடு

சொல்லுக்குள் சொல் தேடுக.

எ.கா. ஆற்றங்கரையோரம் – ஆறு, கரை, ஓரம்

கடையெழுவள்ளல்கள்                     எடுப்பார்கைப்பிள்ளை            தமிழ்விடுதூது

பாய்மரக்கப்பல்                                    எட்டுக்கால் பூச்சி

சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக.

அரிசி போடுகிறேன்.  மழை பெய்தது.

வானவில்லைப் பார்த்தேன்.

குழந்தை சிரித்தது.

எறும்புகள் போகின்றன.

படம் வரைந்தான்.

ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.

( விலங்கு, எழுதி, அகல், கால், அலை )

அ) எண்ணெய் ஊற்றி _____விளக்கு ஏற்றியவுடன், இடத்தை விட்டு _____

ஆ) கைப்பொருளைக் கடல் _____ தொலைத்துவிட்டு, கரையில் தேடி_____ந்தால் கிடைக்குமா?

இ) வீட்டு_____ நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து _____  உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.

ஈ) எழுத்தாணி கொண்டு _____ய தமிழை, ஏவுகணையில் _____எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.

 ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.

குவிந்து –  குவித்து ;             சேர்ந்து – சேர்த்து;      பணிந்து – பணித்து;   

பொருந்து - பொருத்து –; மாறு – மாற்று      விரிந்தது – விரித்தது

இயல் – 3                                                                                                உள்ளத்தின் சீர்

மொழியோடு விளையாடு

பொருள் எழுதி தொடரமைக்க:-

கரை;கறை              குளவி;குழவி           வாளை; வாழை   பரவை; பறவை   

 மரை. மறை

பொருள் தரும் வகையில் சொற்றொடர் உருவாக்குக.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு பொருள்தரும் வகையில் ஒரு சொல்லில் தொடரைத் தொடங்குக. அத்துடன் அடுத்தடுத்துச் சொற்களைச் சேர்த்து, புதிய புதிய சொற்றொடர்களை உருவாக்குக. இறுதியாக அத்தொடர் அனைத்துச் சொற்களையும் சேர்த்ததாக அமைய வேண்டும்.

காலங்களில் தெருவில் வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக் குறைவுடன் ஆகியவற்றின் மீது காலை அறுந்த மழை மின்கம்பிகள்.

குறுக்கெழுத்துப் புதிர்

இடமிருந்து வலம்

2.  விழாவறை காதை குறிப்பிடும்  -

3. சரி என்பதற்கான எதிர்ச்சொல் தரும் எழுத்துகள் இடம் மாறியுள்ளன –

7 பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படும் சிறுவர்களுக்கான போட்டிகளில் ஒன்று –

10. ஊழ் என்பதற்குத் தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொல் –

13. மா+அடி இதன் புணர்ந்த வடிவம் –

19. கொள்ளுதல் என்பதன் முதல் நிலை திரிந்த சொல் –

வலமிருந்து இடம்

9. தூய்மையற்ற குருதியை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் –

11. ஆராய்ச்சி என்பதன் சொற்சுருக்கம் –

12. மணிமேகலைக் காப்பியத்தின் ஆசிரியர் –

16. சல்லிக்கட்டு விளையாட்டுக்கு உரிய விலங்கு –

18. தனி + ஆள் – சேர்த்து எழுதுக –

மேலிருந்து கீழ்

1. தமிழர்களின் வீர விளையாட்டு –

2.இவள் + ஐ – சேர்த்தால் கிடைப்பது –

3. மரத்தில் காய்கள் ----- ஆக காய்த்திருந்தன –

4. ஆடிப்பட்டம் தேடி –

5 உரிச்சொற்களுள் ஒன்று –

6. ____ சிறந்தது –

8. நேரத்தைக் குறிப்பிடும் வானியல் சொல் –

12. அகழாய்வில் கிடைத்த கொள்கலன்களுள் ஒருவகை –

15. காய் பழுத்தால் –

கீழிருந்து மேல்

14. ஒருவர் பற்றி ஒருவர் பிறரிடம் இதை வைக்கக் கூடாது –

17.  யா முதல் வரும் வினாப் பெயர் –

18. தகவிலர் என்பதற்கு எதிர்ச்சொல்லாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது -  

 

 

 

 

 

 

இயல் – 4                                                                             எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

மொழியோடு விளையாடு

சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை உருவாக்குக

மாணவர்கள்   ஆசிரியர்       பாடவேளை      கரும்பலகை    புத்தகம்          எழுதுகோல்   அழிப்பான்     வழிபாட்டுக் கூட்டம்  அறை            கல்லூரி         உயர்நிலை     சீருடை       மடிக்கணினி

 எ. கா . வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.

இ) படங்களை இணைத்தால் கிடைக்கும் நூல்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(ஒரு கிராமத்து நதி, கிழவனும் கடலும், கருப்பு மலர்கள் , சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம், )

1. நா. காமராசனின் கவிதை நூல் …

 

 

 

 

 


2.நோபல் பரிசு பெற்ற எர்ன ஸ்ட் ஹெமிங்வேவின் குறுநாவல்

 


                                   

 

 

3 .சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற சிற்பியின் கவிதை நூல்

 

 

 

 

 


4 . எஸ். ராமகிருஷ்ணனின் சிறார் நாவல் .

 

 

 

 

 

 


இயல் – 5                                                                                           கலை பல வளர்தல்

மொழியோடு விளையாடு

அ) விடையைத் தமிழ் எண்களில் எழுதுக

1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் – ( 18 )           -         

2. திருக்குறளின் அதிகாரங்கள்       - ( 133 )          -         

3. சிற்றிலக்கியங்கள் - ( 96 )                       -         

4. சைவத் திருமுறைகள்      - ( 12 )            -         

5. நாயன்மார்கள்         - ( 63 )                                   -         

6. ஆழ்வார்கள்            - ( 12 )                        -         

 

 

 

ஆ) கண்டுபிடிக்க.

1. எண்ணும் எழுத்தும் கண் – இந்தத் தொடரை ஒருவர் 1 2 3 4 1 5 6 7 4 8 2 என்று குறிப்பிடுகிறார். இதே முறையைப் பின்பற்றிக் கீழ்க்காணும் சொற்களை எப்படிக் குறிப்பிடுவார்?

 அ) எழுது                   -         

ஆ) கண்ணும்            -         

இ) கழுத்து   -           

ஈ) கத்து                      -         

2. என் வகுப்பில் படிக்கும் அனைவரும் புதிய புத்தகம் வைத்திருந்தனர். இராமனும் புதிய புத்தகம் வைத்திருந்தான். எனவே, இராமன் என் வகுப்பு மாணவன் - இக்கூற்று

அ) உண்மை ஆ) பொய்       இ) உறுதியாகக் கூறமுடியாது

 உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.

 1. மலர்விழி வீணை வாசித்தாள் ; கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.

2. குழலியின் இசையைச் சுவைத்தவர், கடல் போன்ற கவலையிலிருந்து நீங்கினர்.

3. தேன் போன்ற மொழியைப் பவளவாய் திறந்து படித்தாள் .

4. முத்துநகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.

இயல் – 6                                                                                                 வாழிய நிலனே

மொழியோடு விளையாடு

 புதிர் அவிழ்க்க :-

நான்கெழுத்துக்காரன்;

முதல் இரண்டும் அம்மாவில்

“மா“வைத் தொலைத்து நிற்கும்;

அடுத்த எழுத்தைச் சேர்த்தால்

 வில்லின் துணைவன்;

கடை இரண்டும்

கணக்கில் ’இது’ என்பர்!

முழுதாய்ப் பார்த்தால்

மேகத்திடைத் தெரிவான்                அவன் யார்?                       

பண்புத்தொகைகளை இட்டு நிறைவு செய்க.

(இன்னோசை, பேரொளி, சிற்றோடை, பேரின்பம், பைங்கிளி, பேரூர், செந்தாமரை]
மானாமதுரை ஒரு அழகான ……… நீண்டவயல்களும் ………………களும் நிறைந்த அவ்ஊரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் …………பூக்கள் மலர்ந்துள்ளன. கதிரவனின் ………… வீசிட சோலைப் …….களின் ……………கேட்போரைப்…………………………..அடையச் செய்கிறது.

வட்டத்திற்குள் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குக.

இயல் – 7                                                                                           என் தலை கடனே

மொழியோடு விளையாடு

அ) பொருத்தமான வாய்பாடுகளை வட்டமிடுக.

 பகலவன்       - காசு/கருவிளம்/கூவிளங்கனி 

மலர்ச்சி           - கூவிளம்/ புளிமா/ கருவிளம்

 தாவோவியம் - தேமாங்கனி/ தேமா/ பிறப்பு

வெற்றிடம்     - நாள்/ கூவிளம் / புளிமா 

பூங்குட்டி        - கருவிளங்கனி / மலர்/ தேமாங்காய்

 வினைத்தொகைகளைப் பொருத்தி எழுதுக.

(வளர்தமிழ், விளைநிலம், குளிர்காற்று, விரிவானம், உயர்மதில், நீள்வீதி, கரைவிளக்கு, மூடுபனி, வளர்பிறை, தளிர்பூ)

1. __________ நிலவுடன் _________அழகாகக் காட்சியளிக்கிறது.

2 _________ங்கொடிகளும் _________ மனத்தைக் கொள்ளையடிக்கின்றன.

3. _________கள் அனைத்தும் _________யில் முழுகிக்கிடக்கின்றன.

4. மெல்ல வீசும் _________புகழ்பாடுகின் றது.

5. தொலைவில் _________ ஒளி _________சுவரை ஒளிரச் செய்கிறது.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post