9TH-TAMIL-EIGHT-MARKS-ALL UNITS -QUESTIONS-26-PDF

 



இளந்தமிழ்                                                                                     ஒன்பதாம் வகுப்பு

நெடு வினாக்கள் – வினாக்கள் தொகுப்பு

இயல் – 1                                                                                          அமுதென்று பேர்

நெடு வினா

1. காலந்தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள் பற்றி எழுதுக.

2. புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.

இயல் – 2                                                                                           உயிருக்கு வேர்

நெடு வினா

1.வேளாண்மை, நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக.

2. பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.

3. 'தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக

இயல் – 3                                                                                              உள்ளத்தின் சீர்

நெடு வினா

1. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.

2.  பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப்பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக:-3. ’தாய்மைக்கு வறட்சி இல்லை ’ என்னும் சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக.

இயல் – 4                                                                             எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

நெடு வினா

1. நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.

2. குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.

3. நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?

இயல் – 5                                                                                           கலை பல வளர்தல்

நெடு வினா

1. தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.

2. இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.

3. இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் ‘செய்தி’ கதை யின் மூலமாக விளக்குக.

இயல் – 6                                                                                                வாழிய நிலனே

நெடு வினா

1. இந்தியதேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் கட்டுரைவழி நிறுவுக.

2. ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக

3. இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க

இயல் – 7                                                                                            என் தலை கடனே

நெடு வினா

1.மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக.

2. மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டிருக்கும் தன்மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

 CLICK HERE

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post