வேலு நாச்சியார்
1. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வைச் சுருக்கமாக
எழுதுக.
Ø சிவகங்கையை இழந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது.
Ø மைசூரிலிருந்து ஐதர் அலியின் ஐயாயிரம் குதிரை படை வந்து விட்டது.
Ø வேலு நாச்சியார் ஐதர் அலியிடம் உருது மொழியில் பேசினார்.
Ø முதலில் காளையார் கோவில் கைபற்றுதல்.
Ø ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும், பெண்கள் படைப்பிரிவுக்கு குயிலியும் தலைமை ஏற்றனர்.
Ø விசயதசமி நாளில் படைகள் உள்ளே நுழையலாம் என வேலுநாச்சியார் கூறினார்.
Ø உடையாளுக்கு நடுகல் நடப்பட்டது.
Ø வேலுநாச்சியார் படைகள் உள்ளே சென்று ஆங்கிலேயர் படையைத் தோற்கடித்தது.
Ø சிவகங்கை மீட்கப்பட்டது.
