6TH-TAMIL-TERM-2-UNIT-1-MOZHIYODU VILAIYADU

 

பருவம் - 2Text Box: இயல் -1ஆறாம் வகுப்பு

தமிழ்

மொழியோடு விளையாடு

கீழே உள்ள சொற்களைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.

(எ.கா.) கல்+ல்+உண்டு = கல்லுண்டு, கல்+ல்+இல்லை = கல்லில்லை.

பல் = பல் +ல் + உண்டு = பல்லுண்டு, பல் + ல் + இல்லை = பல்லில்லை

மின் = மின் + ன் + உண்டு = மின்னுண்டு, மின் + ன் + இல்லை = மின்னில்லை

மண்= மண் + ண் + உண்டு = மண்ணுண்டு, மண் + ண் + இல்லை = மண்ணில்லை

கட்டங்களில் மறைந்துள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுபிடித்து எழுதுக.

ஞ்

சா

வூ

ர்

மா

ன்

மி

டு

கா

ற்

னி

ல்

ணை

ல்

ல்

யா

மை

ளி

ரு

சு

ம்

கு

ற்

றா

ம்

பு

து

ரை

ரு

ரி

சி

ஞ்

செ

கை

ம்


1. தஞ்சாவூர்                      6. ஏற்காடு

2. கன்னியாக்குமரி       7. கல்லணை

3. குற்றாலம்                     8. உதகை

4. செஞ்சி                         9. மாமல்லபுரம்

5. மதுரை

தொடரை நீட்டித்து எழுதுக

எ.கா : நான் படிப்பேன் ( அறிவியல், பாடம், நன்றாக )

Ø  நான் பாடம் படிப்பேன்


Ø  நான் அறிவியல் பாடம் படிப்பேன்


Ø  நான் அறிவியல் பாடம் நன்றாகப் படிப்பேன்

1. அறிந்து கொள்ள விரும்பு ( எதையும், காரணத்துடன், தெளிவாக )


Ø  எதையும் அறிந்து கொள்ள விரும்பு


Ø  எதையும் காரணத்துடன் அறிந்து கொள்ள விரும்பு


Ø  எதையும் காரணத்துடன் தெளிவாக அறிந்து கொள்ள விரும்பு

2. நான் சென்றேன் ( ஊருக்கு, நேற்று, பேருந்தில் )


Ø  நான் ஊருக்குச் சென்றேன்


Ø  நான் நேற்று ஊருக்குச் சென்றேன்


Ø  நான் நேற்று பேருந்தில் ஊருக்குச் சென்றேன்

நிற்க அதற்குத் தக

செயல்திட்டம்

உங்கள் ஊரில் அல்லது மாவட்டத்தில் கொண்டாடப்படும் விழாக்கள் குறித்த செய்திகளைப் படங்களுடன் திரட்டுக.

1.      பொங்கல் திருநாள்
விளைச்சலைக் கொண்டாடும் விழா. சூரியனை வழிபட்டு பொங்கல் சமைப்போம்.

2.   தீபாவளி
இது ஒளியின் திருநாள். இனிப்புகள் செய்வோம், பட்டாசு வெடிப்போம்.

3.    கிறிஸ்துமஸ்
யேசு பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. கேக் வெட்டி, பரிசு பரிமாறுவோம்.

4.    ரமலான்
முஸ்லிம் மக்கள் நோன்பு முடித்து கொண்டாடும் திருநாள். இனிப்புகள் சாப்பிடுவர்.

5.   ஊர் திருவிழா
கோயிலில் ஊராட்சி மக்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடும் விழா. நாடகம், திருவிழா ஊர்வலம் நடக்கும்.

என் பொறுப்புகள்

1. தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உணர்ந்து அதன் வழி நடப்பேன்

2. அனைவரும் போற்றும்படி நற்பண்புகளுடன் வாழ்வேன்

3. நாட்டுப்புறக் கலைகளைப் போற்றுவேன்

படிப்போம்; பயன்படுத்துவோம்

HARVEST

அறுவடை

CRADLE

தொட்டில்

GRATITUDE

நன்றியுணர்வு

PALACE

அரண்மனை

LOCALITY

வட்டாரம்

MOUNTAIN TOP

மலையுச்சி

.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post