🌟 6ஆம் வகுப்பு தமிழ் – மொழி இறுதி எழுத்துகள் | பாடம் 5
க், ங், ச், ட், த், ப், ற் – ஆகிய ஏழு மெய்யெழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை. ✅
- மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும் ✅
- உயிர்மெய்யெழுத்துகள் ✅
- ஆய்த எழுத்து ✅
- அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும் ✅