25-26 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தின் படி படிவங்கள் மாற்றி வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இருந்த அதே படிவங்களில் விளையாட்டு மேம்பாட்டு உறுப்பினர் ஆணைய சேர்க்கை விண்ணப்பப் படிவம் மட்டும் இணைய வழி விண்ணப்பப் பதிவு விண்ணப்பமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொடுக்கப்பட்ட அனைத்து படிவங்களை தனித்தனியாக pdf வடிவில் உங்களுக்கு வழங்கியுள்ளோம். மேலும் இந்த படிவங்களுக்கான வினாக்கள் நமது இளந்தமிழ் வழிகாட்டியின் இலவச வினா வங்கியில் வழங்கப்பட்டுள்ளது.
இளந்தமிழ் வழிகாட்டி மாதிரி பக்கங்கள் பெற இங்கே சொடுக்கவும்.
இலவச வினா வங்கி மாதிரி பக்கங்கள் பெற இங்கே சொடுக்கவும்
படிவங்கள் பெற
- விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் சேர்க்கை - click here
- பணி வாய்ப்பு வேண்டி விண்ணப்பம் - click here
- நூலக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் - click here
- மேல்நிலை சேர்க்கை விண்ணப்பம் - click here
Tags:
CLASS10