10TH-TAMIL-FORM-3-LIBIRARY MEMBER SHIP- 25-26-PDF

    

25-26  ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தின் படி படிவங்கள் 

நூலக உறுப்பினர் படிவம்

___________________________________________மாவட்ட  நூலக ஆணைக்குழு

மைய / கிளை/ ஊர்ப்புற நூலகம் ____________ _____________________________

உறுப்பினர் சேர்க்கை அட்டை

அட்டை எண் :                                                                உறுப்பினர் எண் :

1. பெயர்                                                        : 

2. தந்தை பெயர்                                            :

3. பிறந்த தேதி                                              :

4. வயது                                                       :

5. படிப்பு                                                       :

6. தொலைபேசி/ அலைபேசி எண்                : 

7. அஞ்சல் முகவரி                                       :

                                                               

நான் _______________________________ நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய

இத்துடன் காப்புத்தொகை ரூ______________ சந்தா தொகை ரூ _____________ஆக

மொத்தம் ரூ.____________ ரொக்கமாகச் செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும்

விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.                                              

                                                                                             தங்கள் உண்மையுள்ள,

இடம் :                                                                                     

நாள் : 

திரு / திருமதி / செல்வன் / செல்வி ______________________ அவர்களை

எனக்கு நன்கு தெரியும் என சான்று அளிக்கிறேன்.

                                                                          பிணைப்பாளர் கையொப்பம்

அலுவலக முத்திரை                                                  ( பதவி மற்றும் அலுவலகம் )

   ( மாநில / மைய அரசு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள்      உயர்/மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி / நகராட்சி / ஒன்றிய / பேரூராட்சி உறுப்பினர்கள் )

 

                                                        CLICK HERE TO GET PDF

CLICK HERE 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post