பத்தாம் வகுப்பு – தமிழ் படிப்பதற்கான கால அட்டவணை
பொதுத் தேர்வு – 2025
STUDY PLAN ( தேர்வு நாள் : 28-03-2025 ) 17 நாள்களுக்கான அட்டவணை | |
11-03-2025 | இயல் – 1 - திருப்புதல் ( அனைத்து வினாக்களும் ) மாதிரி வினாத்தாள் : CLICK HERE |
12-03-2025 | இயல் – 2 - திருப்புதல் ( அனைத்து வினாக்களும் ) மாதிரி வினாத்தாள் : CLICK HERE |
13-03-2025 | இயல் – 3 - திருப்புதல் ( அனைத்து வினாக்களும் ) மாதிரி வினாத்தாள் : CLICK HERE |
14-03-2025 | இயல் – 4 - திருப்புதல் ( அனைத்து வினாக்களும் ) மாதிரி வினாத்தாள் : CLICK HERE |
15-03-2025 | இயல் – 5 - திருப்புதல் ( அனைத்து வினாக்களும் ) மாதிரி வினாத்தாள் : CLICK HERE |
16-03-2025 | இயல் – 6 - திருப்புதல் ( அனைத்து வினாக்களும் ) மாதிரி வினாத்தாள் : CLICK HERE |
17-03-2025 | இயல் – 7 - திருப்புதல் ( அனைத்து வினாக்களும் ) மாதிரி வினாத்தாள் : CLICK HERE |
18-03-2025 | இயல் – 8 - திருப்புதல் ( அனைத்து வினாக்களும் ) மாதிரி வினாத்தாள் : CLICK HERE |
19-03-2025 | இயல் – 9 - திருப்புதல் ( அனைத்து வினாக்களும் ) மாதிரி வினாத்தாள் : CLICK HERE |
20-03-2025 | ஒரு மதிப்பெண் வினாக்கள் ( புத்தக வினாக்கள் மற்றும் கூடுதல் வினாக்கள், முந்தைய அரசுத் தேர்வுத்தாள்கள் ) மாதிரி வினாத்தாள் : CLICK HERE |
21-03-2025 | இரு மதிப்பெண் வினாக்கள் ( புத்தக வினாக்கள் மற்றும் கூடுதல் வினாக்கள், முந்தைய அரசுத் தேர்வுத்தாள்கள் ) மாதிரி வினாத்தாள் : CLICK HERE |
22-03-2025 | மூன்று மதிப்பெண் வினாக்கள் ( புத்தக வினாக்கள் மற்றும் கூடுதல் வினாக்கள், முந்தைய அரசுத் தேர்வுத்தாள்கள் ) மாதிரி வினாத்தாள் : CLICK HERE |
23-03-2025 | ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( புத்தக வினாக்கள் மற்றும் கூடுதல் வினாக்கள், முந்தைய அரசுத் தேர்வுத்தாள்கள் ) மாதிரி வினாத்தாள் : CLICK HERE |
24-03-2025 | எட்டு மதிப்பெண் வினாக்கள் ( புத்தக வினாக்கள் மற்றும் கூடுதல் வினாக்கள், முந்தைய அரசுத் தேர்வுத்தாள்கள் ) மாதிரி வினாத்தாள் : CLICK HERE |
25-03-2025 | மாதிரி தேர்வு – 1 மாதிரி வினாத்தாள் : CLICK HERE |
26-03-2025 | மாதிரித் தேர்வு – 2 மாதிரி வினாத்தாள் : CLICK HERE |
27-03-2025 | முந்தைய ஆண்டு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள், அரசு பொதுத் தேர்வு வினாத்தாள்கள் இவற்றைக் கொண்டு திருப்புதல் |
28-03-2025 | தேர்வு நாள் |
நேர அட்டவணை
வினாத் தலைப்பு | வினாவிற்கான மதிப்பெண் | விடைக்கான நேர ஒதுக்கீடு |
பலவுள் தெரிக | 15X1=15 | 15 நிமிடங்கள் |
செய்யுள் ,உரைநடை குறுவினாக்கள் | 4X2=8 | 10 நிமிடங்கள் |
இலக்கணம்,மொழிப்பயிற்சி கு.வினா | 5X2=10 | 15 நிமிடங்கள் |
உரைநடை சிறுவினாக்கள் | 2X3=6 | 10 நிமிடங்கள் |
செய்யுள் சிறுவினாக்கள் | 2X3=6 | 10 நிமிடங்கள் |
இலக்கணச் சிறுவினாக்கள் | 2X3=6 | 10 நிமிடங்கள் |
5 மதிப்பெண் வினாக்கள் | 5X5=25 | 30 நிமிடங்கள் |
நெடுவினாக்கள் | 3X8=24 | 75 நிமிடங்கள் |
சரிபார்த்தல் | 05 நிமிடங்கள் | |
மொத்தம் | 100 மதிப்பெண்கள் | 180 நிமிடங்கள் |
மேலும் நமது குழுவில் இணைய
WHATSAPP : https://chat.whatsapp.com/FQnt9veuPn8CBmjl5Sd9U5
WHATSAPP CHENNAL : https://whatsapp.com/channel/0029Va5ugwv8KMqlYeGAWC1S
TELE GRAM : https://t.me/thamizhvithai
FACE BOOK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share
மாணவர்கள் பத்தாம் வகுப்பில் அதிகபட்ச மதிப்பெண் பெற உதவும் இளந்தமிழ் வழிகாட்டி.
அரசு விடைக்குறிப்பின் அடிப்படையில் அனைத்து மாணவர்களுக்கும் பயன்படக்கூடிய வழிகாட்டி. இணைய வழியாகவும் கல்வி கற்றிட உதவும் இளந்தமிழ் வழிகாட்டியினை பெற 8072426391 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும்.
KINDLY WAIT FOR 10 SECONDS
ழஸளல
ReplyDelete