அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது. அதற்கு இன்னும் இரு மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே நமது வலைதளத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில் தமிழ் பாடத்திற்கு தேவையான கற்றல் வளங்களை தொகுத்து தருவதில் உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் முன்னோடியாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் மாணவர்கள் எட்டு மதிப்பெண் முக்கிய வினாக்கள் கொண்ட PDF இங்கு கொடுத்துள்ளோம். மாணவர்கள் இவற்றை பயன்படுத்தி எட்டு மதிப்பெண் வினாக்களில் முழு மதிப்பெண் பெற வேண்டுகிறோம். இங்கு வினாக்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் செய்யுள், உரைநடை, இலக்கணம், மொழித்திறன் பயிற்சிகள் கொண்ட வினாத்தாள் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி முழு மதிப்பெண் பெறவும்.
பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தி உங்களுக்கான PDF ஐ பதிவிறக்கம் செய்யவும்.
Tags:
CLASS10