இளந்தமிழ்
வழிகாட்டி – 2025-26
பத்தாம்
வகுப்பு – தமிழ்
இயல் -
3
நீக்கப்பட்ட வினாக்கள் |
சேர்க்கப்பட்ட வினாக்கள் |
ஒரு மதிப்பெண் வினாக்கள் |
ஒரு மதிப்பெண் வினாக்கள் |
1. ‘ சிலம்பு அடைந்திருந்த பாக்கம்
எய்தி ‘ என்னும் அடியில் பாக்கம் என்பது?
|
1. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது
__________ |
2.
அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது. ( இயல்
-2 இல் இடம் பெற்றுள்ளது ) |
2. காசிக்காண்டம் என்பது _________ |
3. காசிக்காண்டம் என்பது _________ ( வினா எண் : 3 இல் உள்ளது
) |
விருந்தினரைப் பேணுவதற்குப்
பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்
என்கிறது புறநானூறு’ – இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை |
4. விருந்தினரைப்
பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து
விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’ – இச்செய்தி
உணர்த்தும் விருந்து போற்றிய நிலை
( வினா எண் :04 இல் உள்ளது ) |
4. நன்மொழி என்பது - |
குறுவினா |
குறுவினா |
1.
“எழுது என்றாள் “ என்பது விரைவு
காரணமாக “ எழுது எழுது என்றாள் “ என அடுக்குத் தொடரானது.”சிரித்துப் பேசினார்”
என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்? ( இயல் – 2 இல் இடம் பெற்றுள்ளது)
|
1. செங்கீரை
ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது? |
2.
‘ இறடி பொம்மல் பெறுகுவிர் ‘ – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
|
2. கல்வியும் செல்வமும் பெற்ற
பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.அடிக்கோடிட்ட
சொற்களை உம்மைத் தொகையாக மாற்றி எழுதுக. |
3.
பாரதியார் கவிஞர்,நூலகம் சென்றார்,அவர் யார்? – ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை? |
3.
தண்ணீர் குடி,தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து
எழுதுக. தொடரில் அமைக்க. ( முன் புத்தகத்தில் இயல் – 2 இல்
இடம் பெற்றது ) |
சிறுவினா |
சிறுவினா |
காலையில் நீயெழும்பு! மாமழை பெய்கையிலே மாம்பூவே கண்ணுறங்கு! பாடினேன் தாலாட்டு! ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக. |
‘இன்மையிலும் விருந்தோம்பல்’குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும்
செய்தியை எழுதுக. |
2.
“ பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ “ –
வினவுவது ஏன்?
|
2.வைத்தியநாதபுரி
முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக. |
3. 3. புதியதாக
வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும்
அமைத்தனர் திருவிழாக்
காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களை அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில்
காணமுடிகிறது. இப்படியாக
காலமுற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக. |
3. ‘தனித்து உண்ணாமை’ என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது.
இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக. |
4.
கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக்
கூத்தராற்றுப் படை எவ்வாறு காட்டுகிறது?. |
1. மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில்
மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர், சிலர் மிதிவண்டியில் சென்றனர்.சாலை ஓரத்தில் இருந்த
வீட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப்
பார்த்தபடியே வீடு சென்றேன். பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக்
கண்டறிந்து எழுதுக. |
நெடுவினா |
நெடுவினா |
1.சங்க காலத் தமிழர்களின் விருந்தோம்பல்
பண்பைச் சான்றுகளுடன் விளக்குக. . |
|
மொழியை ஆள்வோம் |
மொழியை ஆள்வோம் |
எவ்வினாவும் நீக்கப்பட வில்லை. |
நயம் பாராட்டுக வினாவில் மட்டும் நயம் பாராட்டுதலில் இடம் பெற்ற பெற
வேண்டிய நயங்கள் குறித்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன, |
மொழியோடு விளையாடு |
மொழியை விளையாடு |
கலைச்சொல் அறிக என்பது படிப்போம்; பயன்படுத்துவோம் எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.,
இதில் நீக்கப்பட்டவை. Classical literature Epic literature Devotional literature Ancient literature Regional literature Folk literature Modern literature |
1. HOSPITALITY 2. WEALTH 3. BABY SHOWER 4. HOUSE-WARMING 5. FEAST
|