QUARTERLY EXAM TIME TABLE ,SYLLABUS- PDF - 2023

 

சிறப்பு வழிகாட்டி ஆக்கம்

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம்

For Orders : 8667426866 , 8072426391

 கற்றல் வளங்களுக்கான  வலைப்பக்கங்கள் 

WWW.TAMILVITHAI.COM        WWW.KALVIVITHAIGAL.COM

2023 - 24 ஆம் கல்விஆண்டில் காலாண்டுத் தேர்வு 6 முதல் 12 வகுப்பு வரை பொதுவாக நடைபெறும் என மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்பட்டு அதற்கான கால அட்டவணை மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் முறைக் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. அந்த கால அட்டவணை, தேர்வுக்கான பாடப் பகுதிகள், வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் முறைக் குறித்த அறிவிப்புகளை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கீழ் உள்ள DOWNLOAD என்ற பொத்தானை அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

நன்றி, வணக்கம்

கால அட்டவணை 

CLICK HERE


 தேர்வு பாடப் பகுதிகள்

CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post