சிறப்பு வழிகாட்டி ஆக்கம்
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம்
For Orders : 8667426866 , 8072426391
கற்றல் வளங்களுக்கான வலைப்பக்கங்கள்
WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் அன்பான வணக்கம். 2023 -24 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய அத்தனை மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. குறிப்பாக தமிழ் பாடத்தில் அனைவரும் தேர்ச்சி என்ற நிலையை எட்ட வேண்டும். அதற்காக உங்கள் வலைதளங்கள் பல்வேறு விதமான கற்றல் வளங்களை உருவாக்கி வருகிறோம். அதனூடே பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான சராசரி மற்றும் மெல்லக் கற்போர் சிறப்பு வழிகாட்டிகள் வெளியிடப்பட்டது. உங்களின் தொடர் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் இந்த தொடர் ஆதரவினைக் கொண்டே அனைத்து மாணவர்களுக்கக் கூடிய வகையில் பத்தாம் வகுப்பு - இளந்தமிழ் வினா வங்கியினை உருவாக்கியுள்ளோம். இதனை கொடுத்து பயிற்சி அளித்து மாணவர்களை அச்சமின்றி தேர்வு எழுதி அதில் வெற்றிப் பெறச் செய்யுங்கள். உங்களின் தொடர் ஆதரவினை மையப்படுத்தி மாணவர்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டுள்ளோம். மொத்தம் 208 பக்கங்கள் கொண்ட இந்த வினா வங்கியினை சிறந்த முறையில் பயிற்சி மேற்கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் 100% மதிப்பெண் கிடைக்கும்.
இந்த வினா வங்கியில் அனைத்து இயல் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், மூன்று மதிப்பெண் வினாக்கள், மொழித்திறன் பயிற்சிகள், விடைக்கேற்றவினா அமைக்க, படிவ வினாக்கள், கடிதம் கட்டுரை, நெடுவினாக்கள், அலகுத் தேர்வுகள், மாதிரி காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, அரசுப் பொதுத் தேர்வுகள் ( செப் 20 - முதல் ஜூன்23 வரை ), அனைத்து ஒரு மதிப்பெண் விடைகள், நான்கு பயிற்சிப் படிவங்கள் என உள்ளடக்கியது. இந்த வினா வங்கியின் அறிமுக சலுகை விலை ஐந்து நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அறிமுகச் சலுகை விலை - பிரதி ஒன்று 75 ரூபாய்
குறிப்பு : அறிமுக சலுகை விலை 25 புத்தகங்களுக்கு மேல் வாங்குபவர்களுக்கு மட்டும்
ஒரு பிரதி - 90 + அனுப்புகை கட்டணம்
அறிமுகச் சலுகை நாட்கள் - 13-09-23 முதல் 18-09-23 வரை மட்டுமே
( அனுப்புகை கட்டணம் இல்லை )
19-09-23 முதல் விலை - பிரதி ஒன்று 90 ரூபாய்
அனுப்புகை கட்டணம் உண்டு
அறிமுகச் சலுகையில் உங்களுக்கான பிரதிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு பெயருடன் கூடிய முழுமுகவரியையும் ( அஞ்சல் குறியீடு அவசியம் ) கட்டணம் செலுத்திய விபரத்தினையும் 80742426291 மற்றும் 8667426866 என்ற இரு எண்ணிற்கு அனுப்பவும். முன்னுரிமை அடிப்படையில் உங்களுக்கு அன்றைய தினமே கொரியரில் அனுப்பப்படும்.
இளந்தமிழ் பத்தாம் வகுப்பு - தமிழ்
வினா- வங்கி எப்படி இருக்கும் என்பதற்கு காணொளியைக் காணுங்கள்.
காணொளி
வினா வங்கியின் மாதிரிப் பக்கங்கள் பெற கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்துங்கள்.
வினா-வங்கி முன்பதிவு செய்ய - இங்கே சொடுக்கவும்