7TH-TAMIL-TERM2- QUESTION BANK - UNIT3 - KEERAI PATHIUM, KUTHIRAIUM

    

இளந்தமிழ்

ஏழாம் வகுப்பு

தமிழ்

இரண்டாம் பருவம்

வினா - வங்கி

_____________________________________________________________________________________________

கீரைப்பாத்தியும் குதிரையும்

( இரட்டுற மொழிதல் )

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ‘ ஏறப் பரியாகுமே ‘ என்னும் தொடரில் ‘ பரி ‘ என்பதன் பொருள் __

அ) யானை             ஆ) குதிரை            இ) மான்       ஈ) மாடு

2. பொருந்தாத ஓசை உடைய சொல் ________

அ. பாய்கையால்                 ஆ) மேன்மையால்   

இ) திரும்புகையில்             ஈ) அடிக்கையால்

3. ‘ வண்கீரை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___

அ) வண் + கீரை                ஆ) வண்ணம் + கீரை

இ) வளம் + கீரை               ஈ) வண்மை + கீரை

4. கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கட்டியிடித்தல்             ஆ) கட்டியடித்தல்

இ) கட்டி அடித்தல்             ஈ) கட்டு அடித்தல்

சிறுவினா

1. கீரைப்பாத்தியும் குதிரையும் எக்காரணங்களால் ஒத்திருக்கின்றன?

சிந்தனை வினா

1. நீங்கள் எவற்றைக் குதிரையோடு ஒப்பிடுவீர்கள்?

PDF - FILE

CLICK HERE  

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post