அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு அன்பான வணக்கம். தமிழ்விதை வலைதளத்தில் பல்வேறு விதமான கற்றல் வளங்கள் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இப்போது 6 முதல் 8 வகுப்பு வரைக்குமான கற்றல் விளைவுகள் தனித்தனியாக தொகுத்து PDF வடிவில் வழங்கியுள்ளோம். ஆசிரியர்கள் இவற்றை நகல் எடுத்து வகுப்பறைக்குள் மாட்டிவிடவும். ஆய்வுகள் அதிகாரிகள் இந்த கற்றல் விளைவுகள் வகுப்பறைக்குள் இருக்க வேண்டும் என கூறியுள்ளனர். எனவே இதனை தனித்தனியாக நகல் எடுத்து அந்ததந்த வகுப்பில் ஒட்டி விடவும். அல்லது தனியாக CHART இல் ஒட்டி தொங்கவிட்டுக் கொள்ளவும்.
ஆறாம் வகுப்பு
ஏழாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு