அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் காலை வழிபாடுக் கூட்டத்திற்கு ஏற்ற அனைத்து செயல்பாடுகளும் இங்கே தொகுத்து ஒரு கோப்பாக உங்களுக்கு வழங்கியுள்ளோம். அவற்றை பயன்படுத்தி காலை வழிபாட்டுச் செயல்பாடுகளை சிறப்பாக முடிக்கவும். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.
நன்றி : ICT WOMEN - போதிமரம்
நாள் : 01-07-2022
கிழமை : வெள்ளிக் கிழமை
காலை நேர வழிபாட்டு செயல்பாடுகள்
பதிவிறக்கம் செய்ய