அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். எதிர் வரும் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பதினோறாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தலுடன் பயிற்சியும் அவசியமாகிறது. பொதுத் தேர்வினை எதிர் நோக்கியுள்ள மாணவர்களுக்கு முந்தைய கல்வியாண்டில் சேலம் முதன்மைக் கல்வி அலுவலரால் வழங்கப்பட்டுள்ள தேர்வு பதிவேடுகள் தற்போது இங்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பதிவேடுகளை பயன்படுத்தி மாணவர்களை இந்த தேர்வுகளுக்கு தயார்ப்படுத்தி எதிர்வரும் பொதுத் தேர்வினை சிறப்பாக எதிர்க்கொள்ள மாணவர் பதிகளை தயார்ப்படுத்துவோம். இந்த பதிவேடு தினசரி தேர்வு பதிவேடு,வாரந்திரத் தேர்வு பதிவேடு, மாதாந்திர தேர்வு பதிவேடு, மதிப்பெண் பட்டியல் பதிவேடு என பதிவேடுகள் என வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
இந்த பதிவேடுகளை பதிவிறக்கம் செய்ய DOWNLOAD என்பதனை அழுத்தி பதிவேடுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தினசரி தேர்வு பதிவேடு
வாராந்திர தேர்வு பதிவேடு
மாதாந்திர தேர்வு பதிவேடு
மதிப்பெண் பட்டியல் ( INTEX )