நாள் : 04 -04 -2022 முதல் 09 -04-2022
மாதம் : ஏப்ரல்
வாரம் : ஏப்ரல் - முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : திருப்புதல் - இயல் 4
1. ஓ என் சமகாலத் தோழர்களே
2. உயிர்வகை
3. வல்லினம் மிகும் இடங்கள்
பொது நோக்கம்:-
o
வல்லினம் அறிதல்
o
வல்லினம் மிகா இடங்களை அறிதல்
o
அறிவியல் தொழில் நுட்பம் குறித்து
பாடல் மூலம் அறிதல்
o
ஓ என் சமகாலத் தோழர்களே மனப்பாடப்
பாடலை மனனம் செய்தல்
o
உயிர்களின் வகைகளை அறிதல்
o
உயிர் வகை தொல்காப்பியப் பாடலை
மனனம் செய்தல்
சிறப்பு நோக்கம் :-
Ø முக்கிய வினாக்கள்
அறிதல்
Ø மனப்பாடப்பகுதியினை
மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்
Ø குறு வினாக்கள்,
சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.
Ø உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்
Ø மெல்லக் கற்கும்
மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்
Ø மெல்லக் கற்கும்
மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.
சில முக்கிய வினாக்கள்:
Ø பகுபத
உறுப்பிலக்கணம் தருக : பொருத்துங்கள்
Ø இலக்கண
குறிப்பு தருக : சொன்னோர்,பண்பும்,அன்பும்
Ø ஓரறிவு
உயிர்களுக்கு எடுத்துக்காட்டு தருக.
Ø நாலறிவு
உயிர்களுக்கு எடுத்துக்காட்டு தருக
Ø அறிவியல்
எனத் தொடங்கும் பாடலை எழுதுக.
Ø ஒன்றறிவதுவே
எனத் தொடங்கும் தொல்காப்பிய பாடலை எழுதுக
Ø எழுவாய்த்
தொடரில் வல்லினம் மிகாது என்பதற்கு சான்று தருக
Ø பெயரெச்சத்தில்
வல்லினம் மிகாது என்பதற்கு சான்று தருக
____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------
நன்றி,
நன்றி, வணக்கம்
– தமிழ்விதை