7 TH - TAMIL - NOTES OF LESSON - APRIL - 1st WEEK

  

நாள்                 :           04 -04 -2022  முதல்  09 -04-2022         

மாதம்                           ஏப்ரல்           

வாரம்               :           ஏப்ரல் - முதல் வாரம்                                     

வகுப்பு              :             ஏழாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. திருப்புதல்

பொது நோக்கம்:-

o   கற்றல் விளைவுகள்

o   பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் காட்டும் சமூக வாழ்வியலைப் புரிந்து கொள்ளுதல்

o   திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றையும், சிறப்புகளையும் அறிதல்

o   அணியால் சுவை பெறும் பாடல்களை அறிதல்

o   மன வரைபடங்கள் மூலமும், விரைவுத் துலங்கள் குறியீடு காணொலி மூலமும் பாடங்களை வலுவூட்டல்

o   மாணவர்களிடம் ஒப்படைப்புகள் பெறுதல்

o   மாணவர்களின் கற்றல் அடைவுகளை சோதித்தல்

o   பாடங்கள் வெளிப்படுத்தும் கருத்துகளை மாணவர்கள் இன்றைய வாழ்வியல் சூழலோடு ஒப்பு நோக்கல்

o   மனப் பாட பாடலை மனனம் செய்தல்

சிறப்பு நோக்கம் :-

Ø  முக்கிய வினாக்கள் அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்

Ø  குறு வினாக்கள், சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.

சில முக்கிய வினாக்கள்:

Ø  பாரியின் மகள்கள் யாவர்?

Ø  பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை- எவ்வாறு?

Ø  திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் பாடக்கருத்தினைத் தொகுத்து கட்டுரையாக எழுதுக.

Ø  1. உவமை, உவமேயம், உவம உருபு விளக்குக.

Ø  2. உவமை அணிக்கும் எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?

__________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@-----

நன்றி,

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post