ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அன்பான வணக்கம். மே 6- 2022 அன்று பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு மாதிரி பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது என்பதனை நீங்கள் அறிந்த ஒன்று. தேர்வில் எப்படிப்பட்ட வினாக்கள் கேட்டாலும் அதனை எவ்வாறு எளிமையாக எதிர்க்கொள்வது என்பதுக் குறித்து நாம் இன்று முதல் ஒவ்வொரு பகுதியாக காணவிருக்கிறோம். மாணவர்கள் அனைவரும் தவறாது இந்த இணைய வகுப்பில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த இணைய வகுப்பில் எவ்வாறு நாம் மதிப்பெண்களை எளிமையாக பெறுவது என்பது குறித்து காணவிருக்கிறோம். மாணவர்கள் இதில் 100 நபர்கள் வரை பங்கேற்க இயலும். மேலும் இந்த இணைய வகுப்பு இதே இணைப்பில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மாணவர்கள் இந்த ஒரு மணி நேர வகுப்பில் கலந்துக் கொண்டு எதிர் வரும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் தமிழ் பாடத்தில் அதிக பட்ச மதிப்பெண் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். .
25-04-2022க்கான இணைய வகுப்பு மாலை 05.30 மணிக்கு தொடங்கும். மாணவர்கள் 5 நிமிடம் முன்னதாக இணையும் படி கேட்டுக் கொள்ளப்ப்டுகிறது. முதலில் வரும் 100 மாணவர்கள் மட்டுமே இணைய வகுப்பில் இணைய முடியும். இணைய இயலாதவர்கள் இதே இணைப்பில் நேரலையை நீங்கள் காணலாம்.
ஆயத்தப் பயிற்சி வகுப்பு
நாள் : 25-04-2022
நேரம் : மாலை 05.30 மணி முதல் 06.30 மணி வரை
ZOOM MEETING
ID : 668 085 2665
PASSCODE : 123456
நேரலை
Rogini
ReplyDeleteRogini
ReplyDelete10th gavernment high school thennampattu
Government high school
ReplyDeleteThennampattu
ᖇᗩᗪᕼIKᗩ
ReplyDeleteS.
ReplyDeleteRamya Mathi
ReplyDelete