ஆசிரியப் பெருமக்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். மே 6 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. மாணவர்கள் தங்களை தாங்களே தயார்ப்படுத்திக் கொள்ள இந்த வினாத்தாள் தொகுப்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். நமது தமிழ்விதை வலைதளத்தில் பெற்றோர் ஆசிரிய கழகம் மூலம் வெளியிட்ட பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாளிலிருந்து குறைக்கப்பட்ட பாடத்திற்குரிய வினாக்கள் மட்டும் இங்கு தலைப்புகள் வாரியாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றையும், பள்ளிக் கல்வித்துறை மூலம் வெளியிட்ட மாதிரி வினாத்தாளிலிருந்து குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கான வினாக்களும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வினாத்தாள் தொகுப்புகளையும் மாணவர்கள் நன்றாக பயிற்சி செய்யவும். ஆசிரியர்கள் இந்த வினாத்தாள் தொகுப்புக் கொண்டு பயிற்சி வழங்கவும்.
முயற்சி, பயிற்சி, வெற்றி.
விடைக்கேற்ற வினா அமைக்க. மற்றும்
உரைப் பத்தி வினாக்கள்
பாடலடி வினாக்கள்
Barath Nathan
ReplyDeleteSsnthiya
ReplyDelete