ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு போதிக்கும் தமிழ் ஆசிரியர்கள் எதிர் வரும் பொதுத் தேர்வில் தமது வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சிப் பெற வைக்க வேண்டும் என முழு மூச்சாக செயல்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். உங்களின் முயற்சிக்கு தமிழ் விதை எப்போதும் ஒரு ஊன்றுகோலாக உதவி புரியும். தற்போது மாணவர்களுக்கு கொடுத்து பயிற்சி பெற ஏதுவாக அனைத்து குறைக்கப்பட்ட பாடங்களுக்கான ஒரு மதிப்பெண் வினாக்கள், குறு வினாக்கள், சிறு வினாக்கள், மொழித்திறன் பயிற்சிகள் என அனைத்து பகுதிக்கான வினாக்கள் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தத்தம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுத்து பயிற்சியினை மேற்கொள்ளவும் என அன்போடு வேண்டுகிறேன்.
ஆசிரியர்கள் இந்த குறைக்கப்பட்ட பாடத்திற்கான பயிற்சித்தாளினைப் பெற DOWNLOAD என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் நீங்கள் PDF ஆக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்
நன்றி,வணக்கம்