10TH - 8MARK QUESTIONS WORKSHEET - PDF

 ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு போதிக்கும் தமிழ் ஆசிரியர்கள் எதிர் வரும் பொதுத் தேர்வில் தமது வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சிப் பெற வைக்க வேண்டும் என முழு மூச்சாக செயல்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். உங்களின் முயற்சிக்கு தமிழ் விதை எப்போதும் ஒரு ஊன்றுகோலாக உதவி புரியும். தற்போது மாணவர்களுக்கு கொடுத்து பயிற்சி பெற ஏதுவாக நெடு வினாக்கள் என்ற பகுதிக்கான அனைத்து பாடங்களுக்குமான வினாக்கள் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தத்தம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுத்து பயிற்சியினை மேற்கொள்ளவும் என அன்போடு வேண்டுகிறேன்.

ஆசிரியர்கள் இந்த நெடுவினாக்கள் தொகுப்பினைக் கொடுத்து தினசரி தேர்வு வைக்கவும். மீத்திற மாணவர்களுக்கு இந்த வினாக்கள் கொடுத்து இதில் நன்றாக பயிற்சி பெற வைக்கவும்.உங்களுக்கான இந்த பயிற்சித்தாள் பெற கீழே உள்ள DOWNLOAD என்ற பொத்தானை அழுத்திப் பெறவும்.

   நன்றி,வணக்கம்.



நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post