7TH - NOTES OF LESSON - MARCH - 2ND WEEK

 நாள்                 :           07-03-2022  முதல்  12-03-2022         

மாதம்                           மார்ச்            

வாரம்               :           மார்ச்  - இரண்டாம் வாரம்                                     

வகுப்பு              :             ஏழாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. திருக்குறள்

கருபொருள்                            :

Ø  நீதி நூல்கள் மூலம் பெறப்படும் அறக்கருத்துகளை அறிந்து பின்பற்றுதல்

உட்பொருள்                           :

Ø  திருக்குறள் சிறப்பு அறிதல்

Ø  பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள வினை செயல் வகை, அவை அஞ்சாமை, நாடு, அரண், பெருமை ஆகிய அதிகாரங்களின் கருத்துகளை அறிதல்.

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காட்சிகள்

கற்றல் விளைவுகள்                 :

Ø  நீதி நூல்கள் மூலம் பெறப்படும் அறக்கருத்துகளை அறிந்து பின்பற்றுதல்

ஆர்வமூட்டல்                          :

Ø  திருக்குறள் கதைகளைக் கூறி ஆர்வமூட்டல்.

Ø  மாணவர்கள் அறிந்த திருக்குறளைக் கூறக் கேட்டு ஆர்வமூட்டல்

படித்தல்                                  :

Ø  நிறுத்தற் குறி அறிந்து படித்தல்

Ø  சீர் பிரித்துப் படித்தல்

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

நினைவு வரைபடம்                 :

                                                            திருக்குறள்

 


தொகுத்து வழங்குதல்             :

 

திருக்குறள்

Ø  வினை செயல் வகை : செயலை அதன் தன்மை அறிந்து செய்து முடித்தல்

Ø  அவை அஞ்சாமை : கற்றவற்றை கற்றவர் முன் தெளிவாக கூறும் வல்லமை

Ø  நாடு : வளம் உள்ள நாடு சிறந்த நாடு

Ø  அரண் : பாதுகாப்பு

Ø  பெருமை : உயர்ந்த பண்புகளைக் கொண்டவர் உரிய முறையில் செயலை செய்து முடிப்பர்.

வலுவூட்டல்                             :

Ø  பாடப் பொருளை சில உதாரணங்களைக் கொண்டு  மீண்டும் விளக்கி கூறி வலுவூட்டல்

மதிப்பீடு                                 :

Ø  _________ நாட்டின் அரணன்று

Ø  மக்கள் அனைவரும் ___________ ஒத்த இயல்புடைய்வர்கள்.

Ø  ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?

Ø  சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?

 

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்

         பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்

Ø   மனப்பாடக் குறளை மனனம்செய்தல்

தொடர் பணி                          :

Ø  உமதுப் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள திருக்குறளுக்கு ஏற்புடைய படங்களை தொகுத்து படத்தொகுப்பு உருவாக்குக.

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post